Yarl Forum
தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினரை மனதார வாழ்த்துவோம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினரை மனதார வாழ்த்துவோம் (/showthread.php?tid=5947)



தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினரை மனதார வாழ்த்துவோம் - sinnappu - 01-04-2005

என் இனிய கள உறவுகளோ இந்த இக்கட்டான நிலையில் தமது சேவையினைச்செய்த இன்னும் செய்து கொண்டிருக்கும் எமது தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு எம் ஆதரவைக் கொடுத்து அவர்களை வாழ்த்துவோம்அவர்கள் கரங்களோடு எம்கரங்களை இறுகப்பற்றி அவர்களுக்கு எம் ஆதரவை கொடுப்போம்

உலகமே கைவிட்டநிலையிலிருந்த எம்மை தங்கள் மனத்துனிவோடு இறங்கி பல செயற்பாடுகளை செய்தவர்களை வாழ்த்துவோம்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Haran - 01-04-2005

அவர்கள் கரங்களோடு எம்கரங்களை இறுகப்பற்றி அவர்களுக்கு எம் ஆதரவை கொடுப்போம்


- AJeevan - 01-05-2005

<b>சொல்லொன்னா துக்கத்துடன்
கடினமான ஒரு சமயத்தில்
தொடர்ந்து மனம் தளராது பணியாற்றும்
<span style='color:blue'>தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின்
பாரிய பணியை வாழ்த்துவோம்.</b></span>


- Vasan - 01-05-2005

www.troonline.dk


- thamizh.nila - 01-08-2005

வாழ்த்துக்கள்...