![]() |
|
உலகத் தமிழினத்திற்கோர் உருக்கமான வேண்டுகோள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: உலகத் தமிழினத்திற்கோர் உருக்கமான வேண்டுகோள் (/showthread.php?tid=5935) |
உருக்கமான ஒரு வேண்டுகோள் - ஊமை - 01-05-2005 http://www.tamilnatham.com/press/ico20050105/ உலகத் தமிழினத்திற்கோர் உருக்கமான வேண்டுகோள் - hari - 01-05-2005 <img src='http://www.tamilnatham.com/press/ico20050105/iso050105/iso.jpg' border='0' alt='user posted image'> புவிநடுக்கப் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கான தமிழர் வாழ்வு நிதித் திட்டம் ஒன்று அனைத்துலகத் தொடர்பகத்தால் உடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகப் புலம்பெயர் மக்களின் பங்களிப்பினைப் பாரிய அளவில் எதிர்பார்க்கிறார்கள். இதனை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொரு நாட்டிலும் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. விசேட குழுவுக்கான தொலைபேசி எண்களின் விபரம் 1 பிரான்ஸ் 0033614245884 2 இத்தாலி 00393683134413 3 டென்மார்க் 004526477269 4 நோர்வே 004797078023 5 ஜெர்மன் 004915205686581 6 இலண்டன் 00447944922450 7 சுவிஸ் 0041796915163 8 சுவீடன் 0046704494208 9 கொலன்ட் 0031629043626 10 அவுஸ்திரேலியா 0061398024662 மேலும், தாயகத்தில் தமது உறவுகளின் நிலை பற்றி அறியவிரும்புவோரும், இதே குழுவிடம் தமது விபரங்களைக் கொடுக்கலாம். அத்துடன் பின்வரும் ஈமெயிலிற்கும் தெரியப்படுத்தலாம். ico2005@gmail.com <b> நன்றி - தமிழ் நாதம்</b> |