![]() |
|
பிரான்சில் உள்ள நண்பர்களுக்காக ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பிரான்சில் உள்ள நண்பர்களுக்காக ! (/showthread.php?tid=5905) |
பிரான்சில் உள்ள நண்பர்களுக்காக ! - anpagam - 01-07-2005 பிரான்சில் உள்ள நண்பர்களுக்காக பேரலையால் பாதிக்க பட்ட நாட்டுகளுக்காக (குறிப்பாக இலைங்கைக்கு)பிரான்ஸ் ரெலிகொம் (France telecom) 24 மணிநேர இலவசமாக கதைக்க விட்டுள்ளார்கள் விரும்பியோர் பயனடைக :wink: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> அக்காட்டுபெயர் TICKET TELEPHONE (Price 5Euros 7.50Euros) அவசரப்படாதீர்கள் 21ம் தகதி அல்லது 31ம் திகதி மட்டும் உள்ளது - anpagam - 01-07-2005 அத்துடன் SFR 15 நிமிடம் மட்டும் இலவசமாக விட்டுள்ளது 09.01.2005 மட்டும் |