![]() |
|
"21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவை" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: "21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவை" (/showthread.php?tid=5829) |
"21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவை" - Nellaiyan - 01-11-2005 Quote:Sri Lanka president adoption bid <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்பாவி தமிழ் சிறார்களை கடந்த காலங்களில் அவர்களின் வாழ்விடங்கள், பாடசாலகள், விளையாட்டு இடங்கள் போன்றவற்றில் விமானக் குண்டொகளாலும், செல்வீச்சுக்கலாலும் கொண்றுளித்த அதே கரங்கள் :!: இன்று தமிழ் பிள்ளையை தத்தெடுப்பதன் மூலம் மற்றவர்களுக்கு உதாரணம் காட்டுகிறாவாம் :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தனது சொந்த மகள், ஓர் தமிழ் மகனை காதலித்தபோது அவர்களை சேரவிடாது பிரித்து, தமிழினக் குரோத மனப்பான்மையை வெளிக்காட்டியாதே சந்திரிக்காதான் :!: இன்று இன ஒற்றுமையை வெளிக்காட்டப் போகின்றாவாம் :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உன் வீட்டு எச்சிலிலை தின்றுதான் தமிழ்ப்பிள்ளை வாழ்வேண்டுமென்ற இழிவான நிலையா தமிழருக்கு :?: வருங்காலங்களில் உன்வீட்டு சேவகம் செய்தும், உலகமே சிரிப்பதற்கு எந்த ஒரு மானமுள்ள தமிழனும் உனது இந்த "முதலைக் கண்ணீருக்கு" அனுமதிக்க மாட்டார்கள். நாமுள்ளோம் நம்மிள்ளைகளைப் பார்ப்பதற்கு, நாமுள்ளோம் அவர்களின் எதிர்கால வாழ்வு பிரகாசமடைவதற்கு. - sinnappu - 01-11-2005 எட அப்பு உவளுக்கு சொல்லுங்கோ உவன் குத்தியனை அல்லது அந்த நரியை தத்து எடுத்து வளக்க சொல்லி*++++++இல்லை அநஇத நக்கின நாயை எடுக்கச்சொல்லுங்கோ அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என் அன்னை மண் பாசம் தணியாது அன்புடன் அப்(சின்னப்பு) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கறுணா - 01-11-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! காய் மக்காள்! இதோ கோணல் பல புதிய புலுனாய்வுத் தகவல்களுடன் உங்கள் முன் .... ..... சனாதிபதி சந்திரிக்காவிற்கு பல புதிய ஆசைகள் இப்போது வந்து விட்டனவாம்! வேறொன்றுமில்லை சின்னப் பொடியலின் மீது சில்மிசம்(Paedophile) புரிகிற ஆசைதானாம்!! தான் இன்னும் சிறிது காலத்தில் என்னும் கிழட்டுத் தோற்றம் பெற்று விடுவேனென்றும்? அதனால் அப்போ கொலின் பவலு விரலைக்காட்டிப் போட்டு வேறொரு இளசோடு சென்று விட்டாலும் சின்னப் பொடியா எடுத்து வளர்த்தால்? அது அறிவு வருமட்டும் தன்னோடு இருக்கும் அது மட்டும் பாசத்தை? காட்ட முடிவெடுத்து விட்டாராம்! இது சம்பந்தமாக அவரின் புது எச்சிலிலை என்னோடு கதைக்காமல் அத்தியடிக் குத்தி டக்லூசுடன் தானாம் உயர்மட்டமாக கதைத்தவவாம்! அந்தப் பரதேசிதானாம் அவவுக்கு சொன்னதாம் இது ஒரு நல்ல பப்பிளிசிட்டி ஸ்ரட்டுவெண்று! ஏற்கனவே உல்லாச பயனிகள் வந்து சிறுவர் சில்மிசத்துக்கு( Paedophile) புகழ் பெற்ற இடம்தானே சிறீலங்கா!!! ஆதலால் இந்த நடவடிக்கையும் உல்லாசப் பயனத்தையும் வழக்குமென்றும் திடமாக நம்புகின்றாவாம்!! கோதாரி? உலக சேவையெல்லாம் வந்திறங்கிறத்துக்குள்ளே எந்தப் பொடி எங்கேயெல்லாம் அம்பிட்டு சாகப் போகுதோ??????? onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் |