Yarl Forum
உலகின் முதலாவது தமிழ் குறுஞ்செய்திப்பரிமாற்ற வசதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: உலகின் முதலாவது தமிழ் குறுஞ்செய்திப்பரிமாற்ற வசதி (/showthread.php?tid=5819)



உலகின் முதலாவது தமிழ் குறுஞ்செய்திப்பரிமாற்ற வசதி - தமிழரசன் - 01-12-2005

<img src='http://www.webtamilan.com/itnews/ezhill~1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.webtamilan.com/itnews/ezhill~2.jpg' border='0' alt='user posted image'>


- kavithan - 01-12-2005

தகவலுக்கு நன்றி ... மிக அருமையான திட்டம்


- வியாசன் - 01-12-2005

இலங்கையில் இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதாக எங்கேயோ படித்த ஞாபகம்.


- thamizh.nila - 01-13-2005

யாரவது இதை அழிக்க முடியுமா? accident


- thamizh.nila - 01-13-2005

எத்தனை இடர் வந்தாலும் தமிழன் முன்னேற்றத்தில் ரொம்ப ஸ்ப்பீட் தான்..


- Mathuran - 01-13-2005

நல்ல சேவதனை எப்பவும் பாராட்ட பின்நிற்கக் கூடாது. தமிழ்த்தொழில்நுட்பத்தை வழர்க்க துடிக்கும் அவர்களை போன்ற நல்ல உள்ளங்களை இத்தருணத்தில் வாழ்த்துகின்றோம்.

நன்றி ஒலி 96.8 வானொலி
-----------------------------------------------------------------------

சிங்கபூர்த் தமிழ் வானொலியான ஒலி 96.8ம் மொழி சார்ந்த தொழில்நுட்பத்தின் முன்னோடியான முரசு டாட் காமும் இணைந்து உலகின் முதல் தமிழ் குறுஞிசெய்திச் சேவையை பெருமையுடன் அறிமுகம் செய்கின்றன. தைப் பொங்கலை முன்னிட்டு அறிமுகம் காணும் இந்தச் சேவை ஒலி நேயர்கள் தமிழிலேயே குறுஞ்செய்தி எழுதி அனுப்புவதைச் சாத்தியமாக்கும்.

முரசு மென்பொருளை உருவாக்கியவரும் தமிழ் குறுஞ்செய்தி தொழில் நுட்பத்தை சாத்தியமாக்கியவருமான திரு முத்து நெடுமாறன் இவ்வாறு கூறினார்:

?1980களிலிருந்து மொழி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது முரசு டாட் காம். தொழில் நுட்பம் எவ்வளவு மாறினாலும் தங்களது தாய் மொழியிலேயே தகவலைப் பரிமாறிக் கொள்ள அனைவருக்கும் உதவுவதே எங்கள் நோக்கம்"

இது வரை picture message எனப்படும் படச் செய்திகளை மட்டுமே தமிழில் அனுப்ப முடிந்தது. னால் இப்போது ங்கிலத்தில் செய்வது போலவே தமிழிலும் குறுஞ்செய்தியை எழுதி அனுப்பலாம். இது உலகின் முதல் முயற்சி.?


நன்றி சூரியன் இணையத்தளம்