![]() |
|
நன்றி சொல்லுவோமா ........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: நன்றி சொல்லுவோமா ........ (/showthread.php?tid=5815) |
நன்றி சொல்லுவோமா ........ - tsunami - 01-13-2005 தைப்பொங்கல் கொண்டாடி இயற்கைக்கும் சனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மக்களுக்கும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து நன்றி சொல்லுவோம்..... நன்றி சொல்வது தமிழர்களுக்கு இன்றைக்கு நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக தன்னுடைய வாழ்விற்கு உதவி செய்த இயற்கைக்கு கூட நன்றியுள்ளவனாக இருந்த தமிழன் என்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த தமிழர்கள் வெளிநாட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லவேண்டாமா? தமிழர்களின் நற்பண்புகளை உலகத்தமிழர் ஏன் மற்றய மக்களுக்கும் அறியக்கொடுத்து அவர்களையும் எங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது? தமிழர்கள் தமிழருடைய கலாசாரம் பற்றி உலக மக்களுக்கு அறியக்கொடுங்கள்....[/b] |