Yarl Forum
அமெரிக்காவின் அடுத்த இராணுவ இலக்கு...??! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அமெரிக்காவின் அடுத்த இராணுவ இலக்கு...??! (/showthread.php?tid=5751)



அமெரிக்காவின் அடுத்த இராணுவ இலக்கு...??! - kuruvikal - 01-17-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40728000/jpg/_40728393_us_specials_ap203.jpg' border='0' alt='user posted image'>

அமெரிக்காவின் அடுத்த இராணுவ இலக்காக ஈரான் விளங்குவதாக புலனாய்வு ஏடுகளை ஆதாரம் காட்டிச் செய்திகள் வந்திருக்கின்றன...!

இதற்காக ஈராக் எல்லையூடு ஊடுருவிய அமெரிக்க விசேட கமோண்டோப் படையணிகள் ஈரானிய அணு ஆயுத மற்றும் ஏவுகணை இலக்குகளைக் குறிவைத்துச் செயற்படுவதாகவும் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள் பத்தில் அமெரிக்காவின் இத்தகைய செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன...!

இதற்கிடையே ஈரானிய அரசு தாம் அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பத்தாக அறிவித்துள்ளது...!

தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான் இந்தியா அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன என்பதும் இந்தியா அமெரிக்கப் போட்டி நாடாக இருந்தது என்பதும் பாகிஸ்தான் முஸ்லீம் மத அடிப்படைவாதத்தை வெறுக்காத நாடாக இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்...!

செய்தி ஆதாரம் bbc.com.... தமிழ் வடிவம் - வலைப்பூவேடு- குருவிகள்..!


- Danklas - 01-17-2005

«ôÀ þó¾¢Â¡ ¾ôÀ¢ðξ¡??? Confusedhock: ±ýÉ âŠ ¿£ ¦Ã¡õÀ §Á¡ºõ §À¡... À¢Ç¢Š ÒŠ ÒŠ... þó¾¢Â ¦ÅŠü (first) ¦º¸ñð ®Ã¡ý ´§¸Â¡??? Cry Cry


- shiyam - 01-17-2005

அம்மாச்சி ஈரானிட்டைதான் ஆயுதம் வாங்க போறாவாம் அதுக்கு முதல் அடிச்சா நல்லாயிருக்கும்


- ragavaa - 01-18-2005

ஆனால் ஈரான், சிரியா, கொரியாதானே அமெரிக்காவுக்கு தொல்லை கொடுக்கினம்