Yarl Forum
ஒரு Kg சீனி ரூபா 40 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ஒரு Kg சீனி ரூபா 40 (/showthread.php?tid=5630)



ஒரு Kg சீனி ரூபா 40 - lakpora - 01-25-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>கேட்டதும்................

சூழல் :- ஒரு பாடசாலையில ஒரு வகுப்பில </b></span>


[b]ஆசிரியான்:-

தம்பி குணா விடையளியும் பார்க்க இந்தக் கேள்விக்கு
ஒரு Kg சீனி ரூபா 40.00 , நான் தம்பியிடம் ரூபா 100.00 ஐத் தந்து இரண்டு Kg சீனி வாங்கி வரச்சொன்னால்................

[b]குணா :-
டீச்சர் உங்கட மோட்டார் சைக்கில தந்தால் தான் போவேன் !

[b]ஆசிரியான்:-

சரி , மோட்டார் சைக்கில தந்து வாங்கிவரச்சொன்னால் எத்தன Kg சீனியும் எவ்வளவு காசும் மீதியாகக் கொண்டுவந்து தருவாய் ?

[b]குணா :-

காசும் தீந்து சீனியும் இரண்டு Kg வுக்கு குரைவாகவே கொண்டுவருவன் !



[b]ஆசிரியான்:-

தம்பி ஒரு Kg சீனி ரூபா 40.00 [அப்போ] இரண்டு Kg சீனி ரூபா 80.00 நான் தம்பியிடம் ரூபா 100.00 ஐத் தந்தால் ரூபா 20.00 ஐப் பாக்கியாக கொண்டுவருவர வேண்டுமே !


[b]குணா :-

டீச்சர் இரண்டு Kg சீனியும் ரூபா 20.00 உம் கிடைக்கும் தான் ஆனா நான் சீனி வாங்ககிடடு வரும் வழியில ரகு அன்னாக்கிட்ட ரூபா 20.க்கும் சுட சுட வடை வாங்கிக்கிட்டு சாப்பிட்ட வன்னமே வருவதனால, அந்த வடையுடைய உறைப்பு நாக்கை சுடும்போது சீனியினாலயும் நான் திண்டால் எப்படி ரூபா 20.00 ஐப் பாக்கியாகவும் சீனி 2 Kgவும் கொண்டுவர முடியும் :?:


[b]ஆசிரியான்:- :? :?: :!: