![]() |
|
புதினம் இணையத்தளம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புதினம் இணையத்தளம் (/showthread.php?tid=5613) |
புதினம் இணையத்தளம் - Vaanampaadi - 01-26-2005 புதினம் இணையத்தளம் மீண்டும் தமது சேவையை நாளை ஆரம்பிக்கும். 26.1.2005 புதினம் இணையத்தளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை திடீரென எதிர்பாராத அளவு அதிகரித்ததனால் ஏற்பட்ட தொழில்நுட்ப இடையூறு காரணமாக கடந்த சில நாட்களாக தமது சேவையை வழங்க முடியாது இருந்த புதினம் இணையத்தளம்ää மீண்டும் தமது சேவையை நாளை (27.01.05) ஆரம்பிக்க இருக்கிறது என புதினம் இணையத்தளத்தினர் அறிவித்துள்ளனர். தகவல்: தமிழ் ஓசை |