![]() |
|
மரத்தினால் வடிவமைக்கப்பட்ட .. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மரத்தினால் வடிவமைக்கப்பட்ட .. (/showthread.php?tid=5606) |
மரத்தினால் வடிவமைக்கப்பட்ட .. - Vaanampaadi - 01-26-2005 மரத்தினால் வடிவமைக்கப்பட்ட புத்த புனித ஸ்தலத்தின் பேழை ஒன்று தாய்லாந்து கரையோரப்பகுதியில் இருந்து சுனாமியால் அடித்து செல்லப்பட்டு இன்று காலை மட்டக்களப்பில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாகரை பகுதியை வந்தடைந்துள்ளது......... <img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ThaI-2_35994_435.jpg' border='0' alt='user posted image'> Thai shrine drifts to Vakarai [TamilNet, January 26, 2005 13:23 GMT] A Southeast Asian Buddhist shrine made of wood that had drifted in the sea was found on the Vakarai beach Wednesday. Crowds from the Tsunami devastated village flocked to see the curious floating shrine. The decorated structure was borne by the tide through the estuary of the Vakarai lagoon and beached in the early hours of the morning Wednesday. Vakarai is 64 kilometres north of Batticaloa. The shrine appears to have drifted across the Bay of Bengal from the Thai coast following the Boxing Day Tsunami. The statue in the shrine is missing. - anpagam - 01-26-2005 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> hock: <img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Baby/1.gif' border='0' alt='user posted image'> :|
- aathipan - 01-26-2005 கரை ஒதுங்கிய இடத்தில் புத்த விகாரையை கட்டித்தொலைக்கப்போறாங்கள் - anpagam - 01-26-2005 :roll: ...மனிதாபத்துடன் மனிதஉணர்சிகளுக்கு மதிப்பழிப்போமாக இந்நாளில்...
- anpagam - 01-28-2005 தென்னாபிரிக்க கடலோரத்தில் கரை சேர்ந்த இலங்கை அனுமன். சுனாமி பேரலையில் சிக்கி இலங்கையில் இருந்து தென்னாபிரிக்கா சென்ற அனுமன் சிலை கடலோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் வடக்கு கடலோரத்தில் 2 பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கடற்கரையில் ஒரு சிலை ஒதுங்குவதைக் கண்டனர். அதை அவர்கள் வெளியே எடுத்து வந்தனர். அந்த சிலை அனுமன் கடவுள் சிலை என்பது தெரிய வந்தது. இது 25 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இது முழுவதும் கலர் பூசப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் ".சிறிலங்கா" என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இந்த அனுமன் சிலை இலங்கையில் வடிவமைக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் இலங்கை கடலோரத்தை சுனாமி பேரலைகள் தாக்கிய போதுää இந்த அனுமன் சிலை கடலுக்குள் இழுத்து வரப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக கடலில் மிதந்தபடி இது பயணம் செய்துள்ளது. கடல் அலைகளின் போக்கில் போன இந்த சிலை கடைசியில் தென் ஆபிரிக்காவில் கரை ஒதுங்கி உள்ளது. இது சுனாமி அலைகளால் இழுத்து வரப்பட்டது தான் என்பதை தென்னாபிரிக்காவில் உள்ள கெப்டவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். இந்தியப் பெருங்கடல் பகுதியை ஒட்டி உள்ள நாடுகளை துவம்சம் செய்த சுனாமி அலைகள் நிறைய உடைமைகளையும் கடலுக்குள் வாரி சுருட்டி சென்று விட்டது. அந்தச் பொருட்களுடன் செருப்புää உடைகள் போன்றவை கடல் அலைகளில் மிதந்தபடி உலகின் மற்ற கண்டங்களுக்கும் சென்றுவிட்டன. பசுபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளில் இந்த உடைமைகள் மிதப்பதாகத் தெரியவந்துள்ளது. - kuruvikal - 01-28-2005 மனிசர் பிரிச்சு வைச்சாலும் கடல் சேர்த்து வைக்குது...என்ன அழிவைத் தந்து இதைச் செய்யுறதுதான் தீராத சோகம்..! hock:
|