![]() |
|
ஒரு சின்னக் குறுகுறுப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: ஒரு சின்னக் குறுகுறுப்பு (/showthread.php?tid=5587) |
ஒரு சின்னக் குறுகுறுப்பு - Mathan - 01-28-2005 ஒரு சின்னக் குறுகுறுப்பு சுனாமி வந்து போய் விட்டது. அழிவுகள் சொல்லில் அடங்கா. எல்லோரும் ஒரு கணம் துடிதுடித்துப் போனது உண்மை. ஆனால் இப்போது எல்லமே சுனாமியாகிப் போய் விட்டது. தான் எடுத்த படத்தை ஓட ஒருவர் நாள் குறிந்திருந்தார். சுனாமி வந்ததனால், ஓடினால் மக்கள் தன்மை கல்லு நெஞ்சக்காறன் எண்டு சொல்லிப்போடுவார்கள் எண்ட பயத்தில சுனாமிக்கு காசு சேக்கப் படம் ஓடப் போறன் எண்டார். சுனாமிக்காக நாட்டிய நிகழ்வு, சுனாமிக்காக சி.டி வெளியீடு, சுனாமிக்காக நாடகம். எனக்குத் தலை சுத்துது. உண்மையிலேயே இவர்கள் மனம் உருகி பாதிக்கப்பட்டாக்களுக்கு உதவச் செய்யிறார்களா? இல்லாட்டா சுனாமி இவர்களுக்குக் கிடைச்ச புதிய வியாபாரத் தளமா? ஊரில் அடிக்க அடிக்க இஞ்ச உள்ள ஊடகக்காறருக்கு நல்ல வியாபாரம். அதை வைச்சு அழுதழுது கொஞ்ச நாளைக்கு நிகழ்சிகள் செய்யிற வேலையும் இல்லை. பெட்டி பெட்டியா வானொலியும் தொலைக்காட்சியும் விற்பனையாகி நல்ல வருமானம் எண்டு கேள்விப்பட்டன். இப்ப சுனாமி இப்பிடி எதை எடுத்தாலும் ஊரில அழிவு எந்த வடிவில வந்தாலும் புலம்பெயர்ந்த வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம். பேச்சுவார்த்தை கொஞ்சம் அவையளுக்குப் பயத்தைக் குடுத்துது. அங்கை ஏதாவது நடந்தாத் தானே இஞ்ச அவையள் தம்மைக் கொழுப்பிக்கலாம். நான் சொல்லுறது பிழையோ? நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? நன்றி - கறுப்பி - tamilini - 01-28-2005 :? Re: ஒரு சின்னக் குறுகுறுப்பு - Niththila - 01-28-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ஒரு சின்னக் குறுகுறுப்பு சுனாமி வந்து போய் விட்டது. அழிவுகள் சொல்லில் அடங்கா. எல்லோரும் ஒரு கணம் துடிதுடித்துப் போனது உண்மை. ஆனால் இப்போது எல்லமே சுனாமியாகிப் போய் விட்டது. தான் எடுத்த படத்தை ஓட ஒருவர் நாள் குறிந்திருந்தார். சுனாமி வந்ததனால், ஓடினால் மக்கள் தன்மை கல்லு நெஞ்சக்காறன் எண்டு சொல்லிப்போடுவார்கள் எண்ட பயத்தில சுனாமிக்கு காசு சேக்கப் படம் ஓடப் போறன் எண்டார். சுனாமிக்காக நாட்டிய நிகழ்வு, சுனாமிக்காக சி.டி வெளியீடு, சுனாமிக்காக நாடகம். எனக்குத் தலை சுத்துது. உண்மையிலேயே இவர்கள் மனம் உருகி பாதிக்கப்பட்டாக்களுக்கு உதவச் செய்யிறார்களா? இல்லாட்டா சுனாமி இவர்களுக்குக் கிடைச்ச புதிய வியாபாரத் தளமா? ஊரில் அடிக்க அடிக்க இஞ்ச உள்ள ஊடகக்காறருக்கு நல்ல வியாபாரம். அதை வைச்சு அழுதழுது கொஞ்ச நாளைக்கு நிகழ்சிகள் செய்யிற வேலையும் இல்லை. பெட்டி பெட்டியா வானொலியும் தொலைக்காட்சியும் விற்பனையாகி நல்ல வருமானம் எண்டு கேள்விப்பட்டன். இப்ப சுனாமி இப்பிடி எதை எடுத்தாலும் ஊரில அழிவு எந்த வடிவில வந்தாலும் புலம்பெயர்ந்த வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம். பேச்சுவார்த்தை கொஞ்சம் அவையளுக்குப் பயத்தைக் குடுத்துது. அங்கை ஏதாவது நடந்தாத் தானே இஞ்ச அவையள் தம்மைக் கொழுப்பிக்கலாம். நான் சொல்லுறது பிழையோ? நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? நன்றி - கறுப்பி<!--QuoteEnd--><!--QuoteEEnd--> hock: :evil: :evil:
- KULAKADDAN - 01-28-2005 :? - aswini2005 - 01-29-2005 உங்கை என்ன நடக்குது மதனண்ணா ? 8) |