Yarl Forum
அப்பம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: அப்பம் (/showthread.php?tid=5560)

Pages: 1 2


அப்பம் - thamizh.nila - 01-29-2005

<img src='http://www.infolanka.com/recipes/mess1/aappa1.jpg' border='0' alt='user posted image'>

அப்பம்

தேவையானவை:

1 கப் வெள்ளை பச்சை அரிசி
1.5 கப் கோதுமை மா
2 TBS சீனி
2 கப் பால் -தேங்காய் பால் அல்லது dairy milk
1/2 tsp அப்பசோடா
உப்பு


செய்முறை:

1.நான் எழுதின பொருட்கள் அனைத்தும் இருக்கா என சரி பார்த்துக் கொள்ளவும். இடையில விட்டுட்டு supermarket ஓட கூடாது. அப்பம் சரியா வராது.

2. அரிசியை இரவு ஊறப்போடவும்.

3. காலையில் நன்றாக அரைக்கவும். [ஆட்டுகல் அல்லது , அரைக்கும் இயந்திரம்]. அரிசியை அரைக்கும் போது 1 1/2 cஅப்நீரை சேர்த்துகொள்ளவும்.

4.அரைத்த அசிரி பசையுடம், கோதுமை மா, சீனியை சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் மா கலவை முடிந்த அளவு கட்டியா இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

5. இக்கலவையை 8 மணித்தியாலங்களுக்கு வெட்ப பதமான இடத்தில் மூடி வைக்கவும்.

6.அப்ப சோடா,பால். உப்புஆகியவற்றை போட்டு கலக்கவும்.[பாலை சிறிது சிறிதான சேர்க்கவும்.

இப்பொழுது உங்கள் அப்ப கலவை தயாராகி விட்டது. அனைவருக்கும் எப்படி அப்பம் சுடுவது தெரியும் என நினைத்து..இத்துடன் விடை பெறுகிறேண். மற்றும் இன்னோர் சமையல் குறிப்பில் சந்திக்கும் வரை அப்ப கலவையுடன் விடை பெறுவது...உங்கல தமிழ்.நிலா


- Niththila - 01-29-2005

என்ன தமிழ் நீங்க அப்பம் சுடேக்க அரிசி குறுணலை எடுத்து அடுப்பில வைச்சு தண்ணி விட்டு கூள் பதமாக காய்ச்சிப்போட்டுத்தான் பிறகு மற்றதுகளை கலக்கிறது எண்டு அம்மா சொன்னா.

அதோட அப்பம் சுடே க்க அரைப்பதம் வெந்தவுடன 2 ஸ்பூன் தேங்காய்ப்பாலும் விரும்பினா சீனியும் அப்பத்தின் நடுவில வ்டுவினம். தெங்காய்ப்பால் நல்லா திக்காக இருக்கோணும். :wink:


- thamizh.nila - 01-30-2005

நான் நினைக்கிறன், அப்பம் செய்யிறதும் நிறைய முறை இருக்கு என்று...உங்கட முறையையும் எழுதுங்கோவன்...நான் செய்து பார்க்கிறன்..


- Mathuran - 01-30-2005

வணக்கம்,

என்களுக்கு ஏதாவது கறி வைக்கும் முறைகளை சொல்லி தாங்கோ. அப்பம் சுடுவதெல்லாம் எங்களுக்கு கஸ்ரமான வேலை.வேலயால வந்தா அப்பம் சுடவா நேரமிருக்கு. சோறுடன் ஒரு கறி அவ்வலவுதான். காலையில் பாண்.

அன்புடன்
மதுரன்


Re: அப்பம் - KULAKADDAN - 01-30-2005

[quote="thamizh.nila"][color=blue]அப்பம்

Quote:தேவையானவை:

1 கப் வெள்ளை பச்சை அரிசி
1.5 கப் கோதுமை மா
2 TBS சீனி
2 கப் பால் -தேங்காய் பால் அல்லது dairy milk
1/2 tsp அப்பசோடா
உப்பு
N
பொதுவாக அப்பத்துக்கு...பாரம்பரிய முறையில் கோதுமை மா
சேர்ப்பதில்லை...


- thamizh.nila - 02-01-2005

அப்படி தான் அம்மா அப்பம் தயாரிக்கிறவா...நான் இது இணையத்தில் பார்த்து தான் செய்தேன்...நன்றாக வருகிறது...

வேறு யாராவது வித்தியாசமான முறை தெரிந்தால் கூறுங்கள்


- shiyam - 02-01-2005

எல்லாம் சரி ஒரு கப் என்றால் என்ன அளவு முறை???


- thamizh.nila - 02-01-2005

கப் - 200 ml / 200g


- வெண்ணிலா - 02-01-2005

Mathuran Wrote:வணக்கம்,

என்களுக்கு ஏதாவது கறி வைக்கும் முறைகளை சொல்லி தாங்கோ. அப்பம் சுடுவதெல்லாம் எங்களுக்கு கஸ்ரமான வேலை.வேலயால வந்தா அப்பம் சுடவா நேரமிருக்கு. சோறுடன் ஒரு கறி அவ்வலவுதான். காலையில் பாண்.

அன்புடன்
மதுரன்


உருளைக்கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்க 1/4 கிகி
சிறிதாக வெட்டிய ப.மிளகாய் 1 மே. கரண்டி
"" வெங்காயம் 1 மே கரண்டி
"" கறிவேப்பிலை 1 மே. கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தே. கரண்டி
தனி மிளகாய்த்தூள் 1 தே.கரண்டி நிரப்பி
பெருஞ்சீரகப் பொடி 1 சிட்டிகை
கறுவாப்பொடி 1 சிட்டிகை
கடுகு 1 சிட்டிகை
உழுத்தம்பருப்பு 1. தே.கரண்டி மட்டமாக
உப்புத்தூள் போதுமான அளவுக்கு
தே. எண்ணெய் 2 மே. கரண்டி
ஏலப்பொடி 1 சிட்டிகை


செய்முறை

உ.கிழங்கை அவித்துத் தோலுரித்து துண்டுகளாக வெட்டி மிளகாய்த்தூள் மஞ்சள்த்தூள் அளவிற்கு உப்புத்தூள் என்பவற்றையிட்டு சேர்த்து வைக்க.

பின்பு சட்டியில் தே. எண்ணெயை விட்டுக் காய்ந்த பின்பு கடுகைப்போட்டு பின்பு உழுத்தம்பருப்பு வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் என்பவற்றையும் போட்டு வதங்கவிட்ட பின்பு பெருஞ்சீரகப்பொடியையும் கறுவாப்பொடியையும் ஏலப்பொடியையும் சேர்த்து அதன் பின்பு உ. கிழங்கையும் சேர்த்த நன்கு கிளறி சிறிது நேரம் மூடி அவியவிட்டு வாசனை வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 02-01-2005

வணக்கம்,

தகவலுக்கு நன்றி சுட்டி.

அன்புடன்
மதுரன்


- Danklas - 02-01-2005

<img src='http://www.infolanka.com/recipes/mess1/aappa1.jpg' border='0' alt='user posted image'>

¿£í¸û ±øÄ¡õ «ôÀõ ±ñÎ ¸¨¾ì¸¢ÈÐ þ¨¾§Â?? ¿¡Ûõ ²§¾¡ 1000åÀ¡ §¿¡ðÎ Á¡¾¢Ã¢ þÕìÌõ ±ñ§¼ø§Ä ¿¢¨Éîºý.. Cry :wink:


- tamilini - 02-01-2005

அப்பம் அழக்காய் இக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 02-01-2005

<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin--><img src='http://www.infolanka.com/recipes/mess1/aappa1.jpg' border='0' alt='user posted image'>

¿£í¸û ±øÄ¡õ «ôÀõ ±ñÎ ¸¨¾ì¸¢ÈÐ þ¨¾§Â?? ¿¡Ûõ ²§¾¡ 1000åÀ¡ §¿¡ðÎ Á¡¾¢Ã¢ þÕìÌõ ±ñ§¼ø§Ä ¿¢¨Éîºý..  Cry  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அய்ய்ய்....அப்பம் ஆர் சுட்டது அவாவோ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 02-01-2005

[/quote]அய்ய்ய்....அப்பம் ஆர் சுட்டது அவாவோ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

¼õÀ¢ º¢Â¡õ þÐ ¦Ã¡õÀ µÅ÷ ¦º¡øÄ¢Òð¼ý..¿¡í¸û ¯ôÀÊÂ¡É «ôÀí¸¨Ç¦ÂøÄõ ÍÎ§ÈøÄ... ¿¡í¸û ÍΧȧ¾ §ÅÈ... «†††† ±ý ÅÆ¢ ¾É£ ÅÆ¢..ÌÚì¸ Å¡Ã¡§¾í¸ Å󾡸 º£Å¢ÎÅý.. :evil: :oops:
(§ƒ¡Å ¾ôÀ¡ö ¿¢¨ÉîͧÀ¡¼¦¾í¸ôÀ.. À¨¼ÂôÀ¡ À¼õ À¡÷òЦ¸¡ñÎ þÕó¾¡Éý «§¾ ¿¢¨ÉôÀ¢Ä ±Ø¾¢§À¡ð¼ý ÁýÉ¢îͦ¸¡ûÙí¸ôÀ¡ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )


- Nanthaa - 02-03-2005




- Nanthaa - 02-03-2005

அய்ய்ய்....அப்பம் ஆர் சுட்டது அவாவோ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

¼õÀ¢ º¢Â¡õ þÐ ¦Ã¡õÀ µÅ÷ ¦º¡øÄ¢Òð¼ý..¿¡í¸û ¯ôÀÊÂ¡É «ôÀí¸¨Ç¦ÂøÄõ ÍÎ§ÈøÄ... ¿¡í¸û ÍΧȧ¾ §ÅÈ... «†††† ±ý ÅÆ¢ ¾É£ ÅÆ¢..ÌÚì¸ Å¡Ã¡§¾í¸ Å󾡸 º£Å¢ÎÅý.. :evil: :oops:
(§ƒ¡Å ¾ôÀ¡ö ¿¢¨ÉîͧÀ¡¼¦¾í¸ôÀ.. À¨¼ÂôÀ¡ À¼õ À¡÷òЦ¸¡ñÎ þÕó¾¡Éý «§¾ ¿¢¨ÉôÀ¢Ä ±Ø¾¢§À¡ð¼ý ÁýÉ¢îͦ¸¡ûÙí¸ôÀ¡

பிரியமுள்ள தோழர் டன்லுசுவுக்கு பிரியமுடன் மகேசம்மாவின் வருங்கால மருமகனார் ஆகிய நந்தகுமாரன் தெரிவிக்கிறது இன்னான்னா பாக்றோட்டிலை நீரும் நானும் சுட்ட அப்பத்தைவிட இந்த அப்பமெல்லாம் யுயுபி என்றதை புரிஞ்சுக்கோடா தோழா. உன்வழி தனீவழியா பொறுடா தோழா இதோ வந்துட்டிருக்கேன். பாக்றோட்டுக்கு முதல் ஒழுங்கையிலை வெள்ளை வானொண்டு வருகுதில்லையா அதிலைதான் வந்துண்டிருக்கேன். மாறிக்கீறி மண்டையிலை போட்டிடாதை.

அடுத்ததாக ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேருவோமோ எண்டு யோசிக்கிறேன். அதுதான் ஒரு ஆலொசனைக்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணு. பம்பலப்பிட்டி அப்பக்கடையிலையிருந்து 50 அப்பமும் எடுத்து வைச்சுக்கோ.


- Danklas - 02-03-2005

Quote:பிரியமுள்ள தோழர் டன்லுசுவுக்கு பிரியமுடன் மகேசம்மாவின் வருங்கால மருமகனார் ஆகிய நந்தகுமாரன் தெரிவிக்கிறது இன்னான்னா பாக்றோட்டிலை நீரும் நானும் சுட்ட அப்பத்தைவிட இந்த அப்பமெல்லாம் யுயுபி என்றதை புரிஞ்சுக்கோடா தோழா. உன்வழி தனீவழியா பொறுடா தோழா இதோ வந்துட்டிருக்கேன். பாக்றோட்டுக்கு முதல் ஒழுங்கையிலை வெள்ளை வானொண்டு வருகுதில்லையா அதிலைதான் வந்துண்டிருக்கேன். மாறிக்கீறி மண்டையிலை போட்டிடாதை.

அடுத்ததாக ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேருவோமோ எண்டு யோசிக்கிறேன். அதுதான் ஒரு ஆலொசனைக்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணு. பம்பலப்பிட்டி அப்பக்கடையிலையிருந்து 50 அப்பமும் எடுத்து வைச்சுக்கோ.

«¼ ¯ÅÛìÌ ±ôÀÀ¡÷ò¾¡Öõ ÌÍõÒ¾¡ý..ÀÆÍ¸û ±øÄ¡ò¨¾Ôõ »¡À¸õ ÅîÍ즸¡ñÎ ¸¢ñ¼ø ÀñÏÈ¡ý À¡÷..«ÐºÃ¢ ÁÕÁÉ츢ȣ§Â¡??? «¼ À¡Å¢ ¯Åû Á§¸Š ±ÉìÌ Ð§Ã¡¸õ ¦ºöЧÀ¡ð¼¡ûáôÀ¡..

«¾Å¢¼ ¯¦¾øÄ¡õ «Ãº¢ÂøÄ º¸ƒÁôÀ¡.. «ÐºÃ¢ ±ýÉõ 5ÅÕ¼òÐìÌ §¾÷¾ø §Åñ¼¡õ ±ñÎôÒð¼¡û ºó¾¢Ã¢ì¸¡.. ¿£ «ÅºÃôÀ¼¡¾ þôÀ§Å ƒì¸¢Â §¾º¢Â¸ðº¢§Â¡¼ §ºÕȨ¾ÀüÈ¢.. «¦¾øÄ¡õ ±í¸¼ ¸ÕÉ¡ À¡÷òÐôÀ¡ý(±ÐìÌõ ¸ÕÉ¡§ÁÄ ´Õ ¸ñ þÕì¸ðÎõ¼¡) (À¢ÈÌ ÒÄ¢¨Â ¸ñÎÒðÎ ¸¡¨Ã¿¸ÕìÌûÇ ±ý¨É ¾É¢Â Å¢ðÎ µðÉ Á¡¾¢Ã¢ ´Î§Èø¨Ä..)
:wink: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Nanthaa - 02-05-2005

நீரடாப்பா ஒழுங்கா ஒருதரோடையும் நிக்கிறதில்லை. அதுதான் மகேஸ் என்னைக மருமகனாக்கிக்கப் போறாடா.
அடா டன் நாங்களெங்கையடாப்பா காரைநகருககை வந்தம். நீங்கள் காரைநகர் போக நாங்கள் சோத்துப்பாசலெல்லா சேத்துத் திண்டனாங்கள். அதுதான இப்பவும் உந்தக்கூட்டுக்கட்சி சேரமாட்டொமெண்டு ஒரேபிடியா நிக்கிறோம்.

அதுசரிடா றாராசு உங்கை பக்கத்திலை வந்து நிக்கிறானாமே என்னடாப்பா சந்திச்சனியோ ? அவனையும் கேட்டுவை. ஐ.தே.க விலை சேருறதைப்பற்றி யொசிச்சு வெக்கச்சொல்லி. அவனையும் சேத்துத்தான் கொண்டு போவேணும். பிறகு தெரியுமெல்ல கருணாவோடை சேந்து உனக்கும் எனக்கும் கம்பிகாச்சி ஊத்தீடுவங்கள்.

உன்னானையடா பம்பலப்பிட்டி அப்பம் சுப்பர்டா. :x


- kavithan - 02-06-2005

எல்லாம் சூடாய் தான் இருக்கு..

அட அப்பமுப்பழம் அமுது செய்தருளிய தொப்பை அப்பனை தொழவினை அறுமே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 02-06-2005

<img src='http://www.infolanka.com/recipes/mess1/aappa1.jpg' border='0' alt='user posted image'>
அப்பம் ரேஸ்ரா இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->