![]() |
|
இணைய அறிமுகமும் ஆக்கங்கள் கோரலும். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: இணைய அறிமுகமும் ஆக்கங்கள் கோரலும். (/showthread.php?tid=5555) |
இணைய அறிமுகமும் ஆக்கங்கள் கோரலும். - Thaya Jibbrahn - 01-29-2005 மிகவும் வெற்றிகரமாக முழுமையான தமிழ்த்தளமாக இப்போது உலகத்தமிழர் வானொலி இயங்க ஆரம்பித்துள்ளது. தினமும் அவ்வப்போது செய்திகள் புதுப்பிக்கப்படுகின்றன. கடந்த வாரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினேன். புதிய புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள். நண்பர்கள் நீங்களும் உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம். தேசத்திலிருந்தே தேசத்தின் நிகழ்வுகளை வெளிக்கொண்டுவர துடிக்கும் அவர்களின் பணிக்கு நாமும் கைகொடுக்கலாம். என்ன நான் சொல்றது.??? www.worldtamilarweb.com live@wtrfm.com - thamizh.nila - 01-29-2005 நல்ல விடயம். தகவலுக்கு நன்றி தாயா அண்ணா.. - sinnappu - 01-29-2005 தம்பி Thaya Jibbrahn உந்த ரேடியோ தொங்கிவிடயம் தம்பி சேதுவுக்கு தெரியுமோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 01-29-2005 சின்னப்பு ஏன் அந்தாளை வம்புக்கு இழுக்கிறாய் உனக்கென்ன ஊறுகாய் குறையுதோ??அந்தாள் வர பிறகு எங்கையெண்டு காத்து கொண்டி வேற சிலபேரும் வர யாழ் களம் ரண களமா மறிவிடும் - MEERA - 01-29-2005 shiyam Wrote:சின்னப்பு ஏன் அந்தாளை வம்புக்கு இழுக்கிறாய் உனக்கென்ன ஊறுகாய் குறையுதோ??அந்தாள் வர பிறகு எங்கையெண்டு காத்து கொண்டி வேற சிலபேரும் வர யாழ் களம் ரண களமா மறிவிடும் [size=18]அவர் வரமாட்டார். பயப்படவேண்டாம். [size=18]அருக்கு "செக்" வைத்துவிட்டாச்சு. - MEERA - 01-29-2005 MEERA Wrote:[quote=shiyam]சின்னப்பு ஏன் அந்தாளை வம்புக்கு இழுக்கிறாய் உனக்கென்ன ஊறுகாய் குறையுதோ??அந்தாள் வர பிறகு எங்கையெண்டு காத்து கொண்டி வேற சிலபேரும் வர யாழ் களம் ரண களமா மறிவிடும் [size=18]அவர் வரமாட்டார். பயப்படவேண்டாம். [size=18]அருக்கு "செக்" வைத்துவிட்டாச்சு. - வியாசன் - 01-30-2005 இஞ்சை பாருடா நிழல் பேசுகிறது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அடடா மணியோசை வந்துவிட்டது இனிமேல் ஆனை வந்துவிடும். இனிமேல் களம் கலகலப்பாகிவிடும். - sinnappu - 01-30-2005 Quote:shiyamஎடயப்பு நான் சும்மா சொல்லேல்லை உவருக்கு ரேடியோ எண்டால் அலர்ஐீ வேற யார் இங்க வந்து ரணகளமாக்கிறது மக்கள் அப்பு வாள் எடுத்தா ரத்தம் பாக்காம வைக்கமாட்டார் கண்டியளோ :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - shiyam - 01-30-2005 Quote:வேற யார் இங்க வந்து ரணகளமாக்கிறது மக்கள் அப்பு வாள் எடுத்தா ரத்தம் பாக்காம வைக்கமாட்டார் கண்டியளோ(sinnapu)ஏனப்பு வீட்டிலை இறைச்சி வாளாளையோணை வெட்டுறனீர்[/quote] - Niththila - 02-01-2005 shiyam Wrote:[/quote]Quote:வேற யார் இங்க வந்து ரணகளமாக்கிறது மக்கள் அப்பு வாள் எடுத்தா ரத்தம் பாக்காம வைக்கமாட்டார் கண்டியளோ(sinnapu)ஏனப்பு வீட்டிலை இறைச்சி வாளாளையோணை வெட்டுறனீர் அதெப்படி ஷியாம் அண்ணா உங்களுக்குத் தெரியும் . hock: :? சின்னாச்சிப் பாட்டி சொன்னவவா. அப்படி சொல்லியிருந்தாலும் அதை இப்படி வெளில சொல்லி தாத்தாவை அவமானப் படுத்தாதீங்க பாவம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- thamizh.nila - 02-02-2005 Quote:அப்பு வாள் எடுத்தா ரத்தம் பாக்காம வைக்கமாட்டார் கண்டியளோ வாள் இரத்தம் பார்க்காமலா? நீங்கள் இரத்தம் பார்க்காமலா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |