![]() |
|
கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள் (/showthread.php?tid=5546) |
கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள் - Vaanampaadi - 01-29-2005 கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள் கைதிகளிடம் இரக்கம் காட்டலாம். கவர்ச்சி காட்டலாமா? ஈராக் போரில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை அமெரிக்கா குவாந்தனாமோ கடல் பகுதியில் உள்ள தீவுச்சிறையில் அடைத்து இருக்கிறது. அந்த கைதிகளிடம் சில உண்மைகளை வரவழைக்க ராணுவ அதிகாரிகள் என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டனர். சித்ரவதை செய்தும் கூட உண்மைகளை கறக்க முடியவில்லை. இதை தொடர்ந்து புதிய உத்தியை அமெரிக்கா கடை பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. சிறையில் கைதிகளிடம் விசாரணை நடத்த பெண் அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்கள். அந்த பெண் அதிகாரிகள் கவர்ச்சியாக `மினி ஸ்கர்ட்' அணிந்து வந்து கைதிகளிடம் விசாரிக்கிறார்கள். தொட்டு தொட்டு பேசி கைதிகளிடம் கேள்வி கேட்கிறார்கள். கொஞ்சும் பார்வையில் செக்சியாக பேசி கைதிகளை மயக்கப் பார்க்கிறார்களாம். சித்ரவதையில் வெளிவராத உண்மைகள் `செக்ஸ்' லீலைகளில் வெளிவரலாம் என்பது அமெரிக்காவின் கணிப்பு. உண்மைகள் வெளி வந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. Re: கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள் - kuruvikal - 01-29-2005 Vaanampaadi Wrote:கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள் அவங்க அமெரிக்கப் பெண்கள் இல்லையா மொடேனா மினியிலதான் வருவாங்க...கிட்டக்கிட்ட தொட்டுத்தொட்டுத்தான் பேசுவாங்க...அது அவங்க ஊர் வழக்கம்...! அதில என்ன கவர்ச்சி இருக்கு...அவங்கள ஏன் கவர்ச்சி காட்டுற பெண்ணாப் பாக்கிறீங்க...ஒரு இராணுவ வீராங்கனையாப் பாருங்க...பிரச்சனை அவங்களில இல்ல...அவங்களப் பார்க்கிற பார்வைகளிலதான்....! உதாரணத்துக்கு ஒரு ஓவியன் பார்வையில் ஒரு நிர்வாணப் பெண் கலையாகத் தெரிவாள்...அவளே...ஒரு சாதாரண ஆளுக்கு....???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 01-29-2005 Quote:அவங்களப் பார்க்கிற பார்வைகளிலதான்....! இதையே பெண்ணுக்கு அனுதாபம் தேட பார்த்தால் ... மேலதிகாரிகள் சுரண்டல்........ மறுவிதமாக.......கவர்ச்சி காட்டும் Quote:அவளே...ஒரு சாதாரண ஆளுக்கு....???! - sinnappu - 01-29-2005 Quote:அவங்க அமெரிக்கப் பெண்கள் இல்லையா மொடேனா மினியிலதான் வருவாங்க...கிட்டக்கிட்ட தொட்டுத்தொட்டுத்தான் பேசுவாங்க...அது அவங்க ஊர் வழக்கம்...! அதில என்ன கவர்ச்சி இருக்கு...அவங்கள ஏன் கவர்ச்சி காட்டுற பெண்ணாப் பாக்கிறீங்க...ஒரு இராணுவ வீராங்கனையாப் பாருங்க...பிரச்சனை அவங்களில இல்ல...அவங்களப் பார்க்கிற பார்வைகளிலதான்....! உதாரணத்துக்கு ஒரு ஓவியன் பார்வையில் ஒரு நிர்வாணப் பெண் கலையாகத் தெரிவால்...அவளே...ஒரு சாதாரண ஆளுக்கு....???! காஞ்சு கருவாடு ஆகி இருக்கிறவனுக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன பார்வை அதுவும் அரபியளிண்டை பார்வை வேற !!!!! யோவ் குருவி லொள்ளாாாாாாா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: கைதிகளிடம் கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரிகள் - Danklas - 01-29-2005 Quote:அவங்க அமெரிக்கப் பெண்கள் இல்லையா மொடேனா மினியிலதான் வருவாங்க...கிட்டக்கிட்ட தொட்டுத்தொட்டுத்தான் பேசுவாங்க...அது அவங்க ஊர் வழக்கம்...! அதில என்ன கவர்ச்சி இருக்கு...அவங்கள ஏன் கவர்ச்சி காட்டுற பெண்ணாப் பாக்கிறீங்க...ஒரு இராணுவ வீராங்கனையாப் பாருங்க...பிரச்சனை அவங்களில இல்ல...அவங்களப் பார்க்கிற பார்வைகளிலதான்....! உதாரணத்துக்கு ஒரு ஓவியன் பார்வையில் ஒரு நிர்வாணப் பெண் கலையாகத் தெரிவாள்...அவளே...ஒரு சாதாரண ஆளுக்கு....???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> þ§¾¡¼ ²§¾¡ ¦¸¡ØòÐÈ Ã¡º¡×ìÌ ²§¾¡ ±ÎòЦ¸¡Î츢ÈÁó¾¢Ã¢ ±ñ¼ Á¡¾¢Ã¢ ¦¾Ã¢§ÂøÄ.. «¾Å¢Îõ ÌÕÅ¢ þôÀÊò¾¡ý ¿ÁìÌõ ¦¼øÄ¢Â¢Ä... «í¸§À¡É¡ø ¾¡ý «ôÀôÀÀ... «Ð¾¡ý À¡÷ò¾£í¸û ¾¡§É ºí¸Ã¢Â¡÷ ÍõÁ¡ «Êì¸Ê Å¢º¢ð ÀýÛá÷ ±ý§É¡¼...(¸ÇÅ¡ò¾¡ÉôÀ¡) - MEERA - 01-29-2005 நம்ம நாட்டில இப்படி கவர்ச்சி இல்லையே......... (இது ரெம்ப முக்கியம்......?) |