Yarl Forum
வணக்கம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம்... (/showthread.php?tid=553)

Pages: 1 2


வணக்கம்... - thamilan6 - 03-12-2006

வணக்கம். நானும் உங்களுடன் இணைய ஆசையுடன் வந்துள்ளேன்......


- தாரணி - 03-13-2006

வருக வருகவென வரவேற்கிறோம்.


- அருவி - 03-13-2006

வணக்கம் தமிழன்6
மகிழ்வுடன் வரவேற்கிறோம்.


- thamilan6 - 03-13-2006

நன்றி தாரணி.


- thamilan6 - 03-13-2006

நன்றி அருவி.


- வர்ணன் - 03-13-2006

வணக்கம் தமிழன் வாருங்கள் -! 8)


- Niththila - 03-13-2006

வணக்கம் தமிழன் வாங்க


- மகேசன் - 03-13-2006

வணக்கம் வாருங்கள் தமிழன்6


- sanjee05 - 03-13-2006

வணக்கம் தமிழன்


Thanks - thamilan6 - 03-14-2006

அனைவரின் வரவேற்புக்கும் நன்றி. எனக்கு தலைப்பை தமிழில் எழுதத் தெரியவில்லை. யாராவது உதவ முடியுமா?


- iniyaval - 03-14-2006

வணக்கம்
வாங்கோ


- தூயவன் - 03-14-2006

வணக்கம் தமிழன்6
உங்கள் வரவு உவகையளிக்கின்றது!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: Thanks - தூயவன் - 03-14-2006

<!--QuoteBegin-thamilan6+-->QUOTE(thamilan6)<!--QuoteEBegin-->அனைவரின் வரவேற்புக்கும் நன்றி. எனக்கு தலைப்பை தமிழில் எழுதத் தெரியவில்லை. யாராவது உதவ முடியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கருத்து எழுதும் பகுதியில் தலைப்பை எழுதி விட்டு, பின் மேற்பகுதியில் வருவதை பிரதி செய்து விடயத்தலைப்பினுள் போட்டுக் கொள்ளுங்கள்!!


- அனிதா - 03-14-2006

வணக்கம் தமிழன் வாங்க
வரவேற்க்கிறோம்...


- inizhaytham - 03-15-2006

வருக! வருக!!


- Rasikai - 03-15-2006

வணக்கம்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- sagevan - 03-15-2006

வாங்கோ வாங்கோ


நன்றி - thamilan6 - 03-15-2006

நன்றி தூயவன்.


- shanmuhi - 03-15-2006

வணக்கம் தமிழன்6
உங்கள் வரவு உவகையளிக்கின்றது...


- RaMa - 03-16-2006

வணக்கம் வாருங்கள்
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.