Yarl Forum
இப்படியும் ஒரு போட்டி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இப்படியும் ஒரு போட்டி (/showthread.php?tid=5463)



இப்படியும் ஒரு போட்டி - Vaanampaadi - 02-02-2005

இப்படியும் ஒரு போட்டி

ஜெர்மனி நாட்டு டி.வி.யில் வருகிற வாரம் ஒரு நூதனமான போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. ஆண்களின் உயிர் அணுக்களின் நீச்சல் போட்டிதான் அது. சில ஆண்கள் தங்கள் உயிர் அணுவை இந்த போட்டிக்காக கொடுத்துள்ளனர். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட் டுள்ள அந்த உயிர் அணுக்களில் எவருடைய உயிர் அணு கருவை நோக்கி வேகமாக நீந்தப்போகிறது என்ற போட்டியை டி.வி.யில் ஒளிபரப்பி, அந்த உயிர் அணுவின் சொந்தக்காரருக்கு பரிசும் தரப் போகிறார்கள்.

தினதந்தி


- Eswar - 02-05-2005

Quote:பூக்கப்போகிறாயா ரோசாப்பூவே? பார்த்து....
பார்த்து.... செடியில் முள்ளு.
வானம்பாடி
முள்ளு ரோசாவுக்கு பாதுகாப்பே அன்றி கெடுதலுக்கு இல்லை. அதனாலதான் முள்ளு எப்பவும் கீழ்திசையை பார்த்தபடி இருக்கும்.