![]() |
|
பாலியல் - மேலை நாகரீகத்தின் கொடுமை! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பாலியல் - மேலை நாகரீகத்தின் கொடுமை! (/showthread.php?tid=5443) |
பாலியல் - மேலை நாகரீகத்தின் கொடுமை! - Mathan - 02-04-2005 பாலியல் - மேலை நாகரீகத்தின் கொடுமை! ஜெர்மனியின் வேலைவாய்ப்பு சட்டப்படி எந்தவொரு வேலை நிறுவனத்தில் இருந்து வரும் வேலை அழைப்பையும் மறுத்தால், சில வேலைவாய்ப்பு சலுகைகளை இழக்க நேரிடும். ஜெர்மனியில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதால் அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து, வேலையிழந்ததால் உணவகப் பணியாளராகப் பணி புரியும் ஒரு பெண், ஒரு பாலியல் விடுதியில் இருந்து வந்த 'வேலை' அழைப்பை ஏற்க மறுத்ததால் வேலைவாய்ப்பு சலுகைகளை இழக்க நேரிடுமாம். இதே கொடுமைதான் நெதர்லாண்ட்ஸிலும் போலிருக்கிறது. டெலிக்ராபில் வந்த செய்தியின் சுட்டி. என்னதான் நடக்கிறது உலகில்? மூலம் சுதர்சன் - Mathan - 02-04-2005 இது குறித்து பிரித்தானிய டெலிகிராப் பத்திரிகையில் வந்த செய்தி ..... <b>'If you don't take a job as a prostitute, we can stop your benefits' By Clare Chapman (Filed: 30/01/2005) A 25-year-old waitress who turned down a job providing "sexual services'' at a brothel in Berlin faces possible cuts to her unemployment benefit under laws introduced this year.</b> முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க ,,,,,,, http://www.telegraph.co.uk/news/main.jhtml.../30/wgerm30.xml - Mathan - 02-04-2005 ஜெர்மனியில் இருப்பவர்கள் தெரிந்தவர்கள் மேலதிக தகவல்களை அறிய தாருங்கள் - Mathan - 02-04-2005 இதையும் படித்து பாருங்கள் (ஆங்கிலத்தில்) http://fistfulofeuros.net/archives/001139.php |