Yarl Forum
mp3 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: mp3 (/showthread.php?tid=5430)



mp3 - poonai_kuddy - 02-05-2005

ஒரு கேள்வி கேக்கோணும். நோர்மல் சிடில இருக்கிற பாட்டுகள எப்பிடி நான் எம்பி3க்கு மாத்திறது? என்ன பிரோக்கிராம் வேணும் எனக்கு?


- Mathan - 02-05-2005

Windows Media Player Ver10 மூலம் பாடல்களை MP3ஆக மாற்றி கணணியில் பதிவு செய்யலாம். முதலில் Windows Media Player Rip Settingsஐ MP3 formatக்கு மாற்றிவிட்டு பின்னர் Audio CDஐ Rip Musicமூலம் Copy பண்ணினால் அவை MP3ஆக கணணியில் கிடைக்கும்


- kavithan - 02-05-2005

பூனைக்குட்டியும் பாட்டு கேக்குதா... ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ragavaa - 02-05-2005

இந்த மென்பொருளின் மூலமும் mp3 க்கு மாற்றலாம்.
http://cdexos.sourceforge.net/downloads.php



Windows Media Player Ver10
ல் சில பிரச்சனைகள் இருப்பதாக அறிந்தேன். உங்களுக்கும் அவ்வாறு இருந்தால் கூறுங்கள்.


- Nitharsan - 02-05-2005

கீழ்வரும் மென்பொருள் ஊடாகவும் எம்.பி.3 போமற்றுக்கு மாற்றலாம். இது ஓர் இலவச மென் பொருள்..

http://www.musicmatch.com/download/plus/ju..._02%2F05%2F2005

www.musicmatch.com

நேசமுடன் நிதர்சன்


- வியாசன் - 02-05-2005

நீங்கள் பாவிக்கும் Nero or easy cd creator மூலமும் மாற்றி கொள்ளலாம்


- Mathan - 02-05-2005

ragavaa Wrote:Windows Media Player Ver10
ல் சில பிரச்சனைகள் இருப்பதாக அறிந்தேன். உங்களுக்கும் அவ்வாறு இருந்தால் கூறுங்கள்.

இதுவரை அப்படி ஏதும் பிரைச்சனையை நான் சந்திக்கவில்லை. நன்றாகவே வேலை செய்கின்றது.


- poonai_kuddy - 02-05-2005

ஏன் கவதனண்ணா நான் பாட்டுக் கேட்கக் கூடாதா? நன்றி மதனண்ணா ராகவனண்ணா நிதர்சனண்ணா. ஆனால் எப்பிடி விண்டோஸ் மீடியா பிளேயரில எம்பி3ஆக மாத்துறதெண்டு கொஞ்சம் விளக்கமா எழுதுங்கோவன். எனக்கு கணினியில பெருசா ஒண்டும் தெரியாது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 02-06-2005

Quote:ஏன் கவதனண்ணா நான் பாட்டுக் கேட்கக் கூடாதா
நீங்களே பாடேக்கை அது MP3 ஆகவா வரும்?.. சரி சரி கேளுங்கோ.. ஆனால் அது தானே CD இல் இருக்கு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->