![]() |
|
Apple முன்னே;Google பின்னே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: Apple முன்னே;Google பின்னே (/showthread.php?tid=5420) |
Apple முன்னே;Google பின்னே - Vaanampaadi - 02-05-2005 அனைத்துலக அளவில் புகழ்பெற்ற முத்திரைகளில்(BRAND) முதலிடத்தில் இருப்பது எந்த நிறுவனம் எது தெரியுமா? APPLE COMPUTERS நிறுவனம் தான். இது நாள் வரை முதலிடத்தில் பிரபலமாக இருந்த GOOGLE நிறுவனம் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள நிறுவனம் எது தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகியுள்ள கத்தார் நாட்டிலிருந்து இயங்கும் தொலைக்காட்சியான AL-JAZEERA தான், அந்த ஐந்தாவது பிரபல நிறுவனம். வணக்கம் மலேஷ்யா |