Yarl Forum
கால்கள் ஒட்டி பிறந்த குழந்தைக்கு 24-ந்தேதி ஆபரேஷன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: கால்கள் ஒட்டி பிறந்த குழந்தைக்கு 24-ந்தேதி ஆபரேஷன் (/showthread.php?tid=5412)



கால்கள் ஒட்டி பிறந்த குழந்தைக்கு 24-ந்தேதி ஆபரேஷன் - Vaanampaadi - 02-06-2005

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/6-2-2005/06child.jpg' border='0' alt='user posted image'>
கால்கள் ஒட்டி பிறந்த குழந்தைக்கு 24-ந்தேதி ஆபரேஷன்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் ஒன்றான பெருவில் குவாஞ்சாவோவில் உள்ள சாரா என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இப்போது 9 மாதம் ஆகிறது. மிலாகிராஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டிய நிலையில் இருக்கிறது.

பார்ப்பதற்கு கடல் கன்னி போல இருக்கும் இந்த குழந்தையின் 2 கால்களையும் ஆபரேஷன் செய்து பிரிப்பது தொடர்பாக டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். ஆய்வுகள் அனைத்தும் இப்போது முடிந்து விட்டன. வருகிற 24_ந்தேதி ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆபரேஷன் வெற்றி பெறும் என்றும், 2 கால் எலும்புகள் இருப்பதால் ஆபரேஷன் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Maalaimalar