![]() |
|
மூளையுள்ள தமிழன்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: மூளையுள்ள தமிழன்.. (/showthread.php?tid=5400) |
மூளையுள்ள தமிழன்.. - Vaanampaadi - 02-06-2005 மூளையுள்ள தமிழன்.. புலவர் செல்வக் கலைவாணன் நன்மாறன், நெடுஞ்செழியன், குமணன், பா. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மன்னர், மன்னன் அன்பழகன், அறிவழகன், கண்ணன், வேலன், அழகரசன், இளங்கோவன், கீரன், என்றே இன்சுவையாய் இவைபோல பெயர்கள் உண்டு இன்று ரமேஷ், சுரேஷ், கார்த்திக், ஆகின்றாரே தென்னவனின் வழிவந்த என்னவர்க்குத் தமிழ்ப் பற்றை அவர் பெயரில் தழுவச் செய்வோம் தன்மான உணர்வென்பார், கவரி மானின் தோன்றலாக மானுடத்தைப் பெற்றேன் என்பார் பொன்நகையில் செம்புதன்னை கலத்தல் போல பூக்களிடை நச்சுமரம் விளைதல் போல [b][size=18]என்.மாறன் [b][size=18]எம்.எஸ்.கே. பொன்னன்என்றே ஆங்கிலத்தில் கலப்படம்தான் செய்கின்றாரே முன்னெழுத்தைத் தமிழெழுத்தால் எழுதச் செய்யும் மூளையுள்ள தமிழனுடன் நட்புக் கொள்வோம். புலவர் செல்வக் கலைவாணன் |