Yarl Forum
உலகிலேயே உயரமான மனிதன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: உலகிலேயே உயரமான மனிதன் (/showthread.php?tid=5399)



உலகிலேயே உயரமான மனிதன் - Vaanampaadi - 02-06-2005

<img src='http://news.bbc.co.uk/olmedia/575000/images/_575210_tallestman150.jpg' border='0' alt='user posted image'>
உலகிலேயே உயரமான மனிதனான நசீர் அகமது சமொரோ நின்றிருந்தார். அவர் ஒரு பாகிஸ்தானி. ஏதோ ரசிகர்ளை காண்கிறார் என்று நினைத்தால் மனிதர் கண்காட்சிக்காக நின்றிந்தார். அவர் கூட நின்று ஒரு போலராய்ட் படம் பிடித்துக் கொண்டால் 10 வெள்ளி கொடுக்க வேண்டும். பார்க்க பாவமாகத் தான் இருக்கிறது. எல்லோரும் தன் கைத்தொலைபேசியில் அவர் படத்தை அடக்கிக் கொள்ள, நான் என் கேமிராவை கையோடு எடுத்துச் சென்றிருந்ததால் அந்தக் கூட்டத்திலும் படம் பிடிக்க முயற்சி பண்ணினேன்.

பிளாஷ் போட்டு எடுக்க முடியாததால் அது அவ்வளவாக சரியாக வரவில்லை. மனிதர் ஒரு நடை விட்டாரே... அய்யோ மனிதனா ராட்சசனா என்ற பிரமிப்பு........ <img src='http://www.geocities.com/njvijay/images/highest_man.jpg' border='0' alt='user posted image'>