Yarl Forum
பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் (/showthread.php?tid=5359)



பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் - Vaanampaadi - 02-08-2005

23 நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள்

இப்போது குவைத், ஜாம்பியா, மெக்சிகோ உள்பட 23 நாடுகள் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை பயன்படுத்துகின்றன.

பாலிமர் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படும் இந்த வகை கரன்சி நோட்டுகளை கள்ள நோட்டு கும்பலால் அச்சடிக்க முடிவதில்லை.

பிளாஸ்டிக் நோட்டுகள் முதல் முதலாக ஆஸ்திரேலியாவில் 1988-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டன.

Maalaimalar