![]() |
|
கெளசல்யனுக்கு லெப்.கேணல் பதவி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கெளசல்யனுக்கு லெப்.கேணல் பதவி! (/showthread.php?tid=5358) |
கெளசல்யனுக்கு லெப்.கேணல் பதவி! - Vaanampaadi - 02-08-2005 புனாணையில் நேற்று இரவு இடம்பெற்ற அதிரடித் தாக்குதலில் மரணித்த மட்டு. - அம் பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கெளசல்யனுக்கு லெப்.கேணல் பதவி வழங் கப்பட்டிருக்கிறது. அதேபோல் அவருடன் உயிரி ழந்த புகலன், செந்தமிழன் ஆகியோருக்கு மேஜர் பதவிகளும் விதிமாறனுக்கு 2ஆம் லெப்ரினன்ட் பதவியும் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாலை அரசியல்துறை அறிவித்தது. சம்பவத்தில் சாவடைந்தோருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துள்ளனர். Uthayan |