Yarl Forum
உள்ளாடை தடை சட்டம் வாபஸ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: உள்ளாடை தடை சட்டம் வாபஸ் (/showthread.php?tid=5265)



உள்ளாடை தடை சட்டம் வாபஸ் - Vaanampaadi - 02-14-2005

<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/14/oddnews/C165_3ms-dkn.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்காவில் உள்ளாடை வெளியே தெரியும் வகையில் உடை அணியகூடாது என்று விதிக்கப்பட்ட தடை சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அமெரிக்காவின் வெர்ஜpனியா மாநிலத்தில், உள்ளாடை வெளியே தெரியும் வகையில் உடை அணியகூடாது என்று சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டது அல்லவா?. அதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சர்ச்சைக் குரிய அந்த சட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. மாநில அரசின் நடவடிக்கை இளைய தலைமுறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.

Dinakaran