![]() |
|
நீங்களும்...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீங்களும்...... (/showthread.php?tid=5242) |
நீங்களும்...... - shiyam - 02-15-2005 சிங்களத்;தலைமை சொல்;லும்; சின்;னப்; பொடியன்கள் சிலர்; இரு தசாப்தங்களைக்; கடந்து இனத்தின்; இன்னல்களுக்கு நிழல் தந்;து ஆல விருட்சமாய் வளர்ந்து அகில உலகுமே அதிசயிக்க புலனாய்வின் நுண்ணிய திறமைகளின் புதுமைகளை நாளும் காணும் நாடுகளும்; சற்றே விழிப்படைய நம் மறவர்களின் சாதனைகளுக்;கு காலத்துக்குக் காலம் தேவையறிந்து உதவிய கலிகால மாரியம்மா சந்திரிக்கா அம்மணியே... அழிக்;க முடியாத தமிழனின்; அகோர வணக்கங்கள் நாளும் உன் இனம் பட்டினியில் சாக நாடு நாடாகக் கையேந்தி ஆயுதங்களென்றும் கப்பலென்றும் ஆட்டிலெறி பீரங்கியென்றும் பெற்று எமககெல்லாம் தேவையறிந்து உதவியவளே எப்படி நாம் மறப்பது உன்னை. சமாதானப் புறாவாக இனம் காட்;டி சாவின்; விளிம்பில் ஐந்து வருடங்கள் வைத்தவளே சுனாமியால்; வந்த தொகையிலும்; சுத்துமாத்தில்; வல்லவளென்று காட்டி நவீனக் கப்பலெனறும்; விமானமென்றும்; நன்கே வாங்கிக்; குவித்திடும் தாயே நீ தராதது விமானம்; ஒன்றுதான்;. அதைத் தருவதற்கென்றே ஆயத்தங்;களையும்செய்துகொண்டிருக்கிறாய்;. அடுத்து வரும் சமரிலாவது அவற்றையும் அன்பளிப்பு செய்வதோடு நவீனரக கப்பல்களும்; நங்கூரம்; இட்டுவிடும்; முல்;லைத்தீவில்;. சந்தோசம்;... இத்தனை உதவிகள் செய்யும்; உனக்;கு ஈழத்தில்; வல்லை வெளியில்; முப்பது அடியில் சிலை எழுப்புகிறோம்; முடிந்துவிடும்; இந்த ஆண்டு இறுதிக்;குள்;. கடந்த காலங்களை மறக்காத கடும் பட்;டினியை கண்ட எம் உறவுகளே இச் சிலை திறப்பு விழாவிற்கு இருப்பது விளக்;குமாறானாலும்; கொண்;டுவருக. வரவேற்கக்; காத்திருக்கும்; வாழத்; துடிக்;கும்; தமிழன்;. வரவேற்;பவர்; த.சு.மணியம்; நன்றி தமிழ் ஓசை.கொம் - KULAKADDAN - 02-15-2005 இணைப்புக்கு நன்றி - kavithan - 02-15-2005 இணைப்புக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|