Yarl Forum
இலங்கைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: இலங்கைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் (/showthread.php?tid=5232)



இலங்கைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் - kasthori - 02-16-2005

ஒரு தந்தை, மாணவனான தனது மகனைப் பார்க்கப் பாடசாலைக்குச் சென்றிருந்தார். அந்தக் கல்விக் கூடத்தில் அவர் கண்ட காட்சியை மிக வேதனையுடன் தெரிவித்தார்.

இவர் பாடசாலைக்குள் பிரவேசித்தபோது ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்துக்கொண்டிருந்தனர். வகுப்பறையில் அவர்கள் ஆஹா ஓஹோ என்ற சிரிப்பொலிகளுடன் கையடக்கத் தொலைபேசிகளில் உரையாடிக்கொண்டிருந்தனர். இதனை மாணவர்கள் வேடிக்கையாக அவதானித்துக்கொண்டிருந்தனர்.
ஆசிரியர்கள் இந்த இலட்சணத்தில் நடந்துகொண்டால் மாணவர்கள் கல்வியில் முன்னேறுவது எப்படி? வகுப்பு நேரத்தை இப்படிக் கையடக்கத் தொலைபேசி உரையாடல்களில் செலவிட்டால் மாணவர்கள் உருப்பட முடியுமா? என்று அந்தத் தந்தை அங்கலாய்த்தார்.
பாடசாலை அதிபர் இதில் கண்டிப்பை காட்ட வேண்டாமா?
அந்தத் தந்தை அதிபரைக் கண்டிருந்தால் இதை எழுதியிருக்கமாட்டார். ஏனெண்டால் ஆசிரியர்கள் சாதாரண கைத்தொலைபேசி பயன்படுத்தினால் அதிபர் camera phone பயன்படுத்தியிருப்பார். அவ்வளவுதான் வித்தியாசம். இவர்கள் எமது இளைய தலைமுறையை அழிக்கவென்றே பிறப்பெடுத்து வந்த ஆசிரியமணிகள். இந்தப்போக்கில் போனால் இலங்கை எப்போ முன்னேறுவது. முன்னேறின மாதிரித்தான்.


- ratha - 02-16-2005

இன்று மட்டுமா ? அன்றும் அப்படித்தான் குருகுல காலமாகட்டும் கணனி காலமாகட்டும் இவர்கள் மாருவதுääமாற்றுவது கடினம்தான்போலும் :oops: :oops: :mrgreen:


- kavithan - 02-16-2005

Confusedhock: Confusedhock: Confusedhock:


- Nitharsan - 02-16-2005

வணக்கம் kasthori நீங்கள் இச்சம்பவம் எங்கு நடந்தது என்று கூறவில்லையே!?
நேசமுடன் நிதர்சன்


- KULAKADDAN - 02-16-2005

Confusedhock: :roll:


- வியாசன் - 02-16-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :roll: :roll: :roll: :?:


- kasthori - 02-16-2005

எங்கு நடந்தது என்று கூறாதது தப்புத்தான். மன்னிக்கவும். நான் இந்தத் தகவலை தினக்குரல் பத்திரிகையின் "ஒளிவுமறைவின்றி" எனும் பகுதியிலிருந்து எடுத்தேன். ஆகையால் எங்கு நடந்தது என்ற விடயம் எனக்கும் தெரியாது.


- வியாசன் - 02-16-2005

விஞ்ஞான வளர்ச்சி மூலை முடுக்கெல்லாம் நன்றாக பரவுகிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 02-16-2005

Confusedhock: