Yarl Forum
மாணவனை கற்பழித்த ஆசிரியை மாணவனையே மணக்கிறார். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மாணவனை கற்பழித்த ஆசிரியை மாணவனையே மணக்கிறார். (/showthread.php?tid=5221)



மாணவனை கற்பழித்த ஆசிரியை மாணவனையே மணக்கிறார். - Vaanampaadi - 02-16-2005

12 வயதுள்ள மாணவனை கற்பழித்த பெண் ஆசிரியர்
10 ஆண்டு இடைவேளைக்குப்பிறகு திருமணம் செய்ய இருக்கிறார்


சியாட்டில், பிப். 16_

12 வயதுள்ள மாணவனை கற்பழித்த பெண் ஆசிரியர்

7 ஆண்டு ஜெயில் தண்ட னைக்குப் பிறகு இப்போது தான் விடுதலை ஆகி இருக் கிறார். அவர் தன் மாணவ னையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

6_ம் வகுப்பு மாணவனை

அமெரிக்காவில் சியாட்டில் நக ரைச் சேர்ந்தவர் லெடோர் நிï. இவருக்கு இப்போது வயது 43.

1996_ம் ஆண்டு லெடோர்நிï பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் வகுப்பில் 6_ம் வகுப்பு படித்த மாணவன் விலி பவுலா.

பவுலாவுக்கு இப்போது வயது 22. அப்போது வயது 12.

ஒரு நாள் நள்ளிரவு ஒரு வேனுக் குள் பவுலாவுடன் ஆசிரியர் லெடோர்நிï ஒன்றாக இருந்ததைப் போலீசார் பார்த்து கையும் களவுமாகப் பிடித்தனர்.

7 ஆண்டு ஜெயில்

அப்போதே லெடோர் நிï வுக்கு திருமணமாகி 4 குழந்தை கள் இருந்தனர். மாணவனுடன் லெடோர் நிï தவறாக நடந்து கொண்டது தெரியவந்ததும் அவ ரது கணவர் அவரை விவாகரத்து செய்து விட்டு அலாஸ்கா நக ருக்கு சென்றுவிட்டார்.

லெடோர் நிï மாணவனை கற்பழித்ததாக கோர்ட்டில் வழக் குத் தொடரப்பட்டது. அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

2 குழந்தைகள்

தண்டனை கொடுக்கப்பட்ட போதே, பவுலாவின் குழந்தை லெடோர் நிïவின் வயிற்றில் வளர்ந்தது. பிறகு பிரசவம் நடந் தது. 1998_ம் ஆண்டு பரோலில் விடுதலை செய்யப்பட்டார். பவு லாவுடன் தொடர்பு கொள்ளத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தடையை மீறி பவுலாவை லெடோர்நிï சந்தித்தார்.

2 பேரும் சினிமாவுக்குச் சென்றனர். ஒரு காரில் 2 பேரும் ஒன்றாக இருந்தபோது லெடோர் நிï பிடிபட்டார். பிறகு பரோல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு 2_வது பெண் குழந்தை பிறந்தது.

இப்போது அந்த 2 குழந்தைகளுக்கு 7 மற்றும் 6 வயது ஆகிறது. அவை பவுலாவின் தாயாரி டம் வளர்கின்றன.

திருமணம்

7 ஆண்டு கால ஜெயில் தண்டனை முடிந்து, கடந்த ஆகஸ்டு மாதம் லெடோர் நிï விடுதலை ஆனார்.

அவர் விலி பவுலாவைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்தத் திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் நடக்கிறது. இதில் 200 விருந்தினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Dailythanthi


- tamilini - 02-16-2005

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:


- sinnappu - 02-16-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னப்பு கற்ப்பழிச்சது என்டுறீர் பெடி ஓம் எண்டு போய் இருக்கிறது போல அல்லவோ இருக்கு
:wink: :wink: :wink: :wink: :wink:


- shiyam - 02-16-2005

பிரெஞ்சு தொலைக்காட்சியில் இந்த நிகழ்சியை நானும் பார்த்தனான் :evil:


- nallavan - 02-16-2005

கற்பழிப்பு என்ற வார்த்தை எங்கட ஆக்கள் பாவிக்காமல் விட்டாச்சு தெரியுந்தானே.


- Kurumpan - 02-16-2005

அப்பு முதலில் இல்லை எண்டிருப்பார், பிறகு ஒமண்டிருக்கிறார் போல
ருசி கண்ட பூனை அடுப்பங்கரையைதானே நாடும். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:


- KULAKADDAN - 02-16-2005

:evil: :evil:


- sinnappu - 02-16-2005

Quote:Kurumpan



இணைந்தது: 29 தை 2004
கருத்துக்கள்: 47
வதிவிடம்: தெரிஞ்சு என்னா பண்ணபோறிங்க?
எழுதப்பட்டது: புதன் மாசி 16, 2005 4:09 pm Post subject:



அப்பு முதலில் இல்லை எண்டிருப்பார், பிறகு ஒமண்டிருக்கிறார் போல
ருசி கண்ட பூனை அடுப்பங்கரையைதானே நாடும்.
_________________
:: குறும்பன் ::

சிரிக்க மறந்திடாதே - பிறர்
சிரிப்பில் மயங்கிடாதே!

உத நான் சொன்னா அப்புக்கு மப்பு
எடயப்பு கற்ப்பழிப்பு எண்டுறது லேசுப்பட்ட அலுவலே
:wink: :wink: :wink: :wink: :wink:


- Danklas - 02-16-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உத நான் சொன்னா அப்புக்கு மப்பு
எடயப்பு கற்ப்பழிப்பு எண்டுறது லேசுப்பட்ட அலுவலே  
:wink:  :wink:  :wink:  :wink:  :wink<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

§ƒ¡ùù À¡÷òи¨¾Ôí¸ôÀ¡ þñ¨¼ìÌ 10…¥Šõ §Á¡¸Ûõ ±ìŠÃ¡ ¨ÃõÓìÌ §Å¨ÄÀ¡÷¸¢È¡í¸ÇôÀ¡.. Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sinnappu - 02-16-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
Danklas



இணைந்தது: 01 மார்கழி 2004
கருத்துக்கள்: 516
வதிவிடம்: SRILANKA
எழுதப்பட்டது: புதன் மாசி 16, 2005 5:29 pm    Post subject:  



மேற்கோள்:
உத நான் சொன்னா அப்புக்கு மப்பு  
எடயப்பு கற்ப்பழிப்பு எண்டுறது லேசுப்பட்ட அலுவலே  
   :wink


§ƒ¡ùù À¡÷òи¨¾Ôí¸ôÀ¡ þñ¨¼ìÌ 10…¥Šõ §Á¡¸Ûõ ±ìŠÃ¡ ¨ÃõÓìÌ §Å¨ÄÀ¡÷¸¢È¡í¸ÇôÀ¡..  
_________________
«¦Áâ측×õ þó¾¢Â¡×õ ¾í¸ÇÐ ÀÂí¸ÃÅ¡¾ò¨¾ ¯¼ÉÊ¡¸ ¿¢Úò¾ §ÅñÎõ..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நேற்றைக்கு நீ சொன்னனீ யெல்லையப்பு உவ தமிழினி இங்க கன நேரம் நிக்கிறா எண்டு அந்த பொறாமையில 2 பேரும் நிக்கினம்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
அவவின்ர றெக்கோட்டை உடைக்க
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->