![]() |
|
பனிக்கட்டியில் கட்டப்பட்ட சொகுசு ஓட்டல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பனிக்கட்டியில் கட்டப்பட்ட சொகுசு ஓட்டல் (/showthread.php?tid=5219) |
பனிக்கட்டியில் கட்டப்பட்ட சொகுசு ஓட்டல் - Vaanampaadi - 02-16-2005 <img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/16/oddnews/C164_8ms-dkn.jpg' border='0' alt='user posted image'> ஆஸ்திரியா நாட்டில் ஸ்கூல்டென் நகர மலைப்பிரதேசத்தில் 4 இளைஞர்கள் முழுக்க, முழுக்க பனிக்கட்டியிலான சொகுசு ஓட்டலை கட்டி உள்ளனர். ஆஸ்திரியா நாட்டில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி அந்நாட்டின் ஸ்கூல்டென் நகர மலைப்பிரதேசத்தில் 4 இளைஞர்கள் முழுக்க, முழுக்க பனிக்கட்டியிலான சொகுசு ஓட்டலை கட்டி உள்ளனர். இந்த ஓட்டலில் மது பார், சமையல் அறை, தங்கும் அறை உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. டேபிள், கட்டில் உள்பட அனைத்து பொருட்களும் பனிக்கட்டியிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளன. ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் குளிரை தாங்கி கொள்வதற்காக அவர்களுக்கு சிறப்பு கம்பளி உடைகள் வழங்கப்படுகின்றன. படத்தில் பனிக்கட்டி ஓட்டலை காணலாம். Dinakaran |