Yarl Forum
பயமுறுத்தும் மாடல் அழகி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பயமுறுத்தும் மாடல் அழகி (/showthread.php?tid=5217)



பயமுறுத்தும் மாடல் அழகி - Vaanampaadi - 02-16-2005

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/16-2-2005/16fashion.jpg' border='0' alt='user posted image'>
பயமுறுத்தும் மாடல் அழகி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாஷன் ஆடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் நடக்கும் இந்த பாஷன் ஷோவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள ஆடைகளை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

ஆனால் டெல்லியை சேர்ந்த டிசைனர் ஆசிஷ்குப்தா தயாரித்த ஆடையை மாடல் அழகி அணிந்து வருவதை பார்த்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது. மேடையில் எலும்புகூடு நடந்து வருவது போலவே அந்த அழகி நடந்து வந்தார். கறுப்பு உடையில் எலும்புக்கூடு போன்று தத்ரூபமாக டிசைன் போடப்பட்டு இருந்தது.


Maalaimalar


- Thaya Jibbrahn - 02-16-2005

ரொம்ப முக்கியமான கண்டுபிடிப்பு.