Yarl Forum
கால்களால் ஓவியம் தீட்டும் பெண் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: கால்களால் ஓவியம் தீட்டும் பெண் (/showthread.php?tid=5201)



கால்களால் ஓவியம் தீட்டும் பெண் - Vaanampaadi - 02-17-2005

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/17-2-2005/17draw.jpg' border='0' alt='user posted image'>
கால்களால் ஓவியம் தீட்டும் பெண்

லக்னோவைச் சேர்ந்த ஷீலா என்ற இந்தப்பெண் விபத்தில் இரு கைகளையும் இழந்தவர். கலை ஆர்வம் கொண்ட இவர் விடாமுயற்சியுடன் கால்களால் ஓவியம் தீட்டுவதில் வல்லவரானார். இவரது ஓவியங்கள் பெங்களூரில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஓவியம் தீட்டிய காட்சி.

Maalaimalar


- Thaya Jibbrahn - 02-17-2005

இவர் போன்ற பல போராளிகள் தாயகத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார்கள். ஆனால் இது போன்ற கண்காட்சிகளை நடாத்தி அவர்கள் திறமை வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. அப்பு நீங்கள் மப்பு அடிக்கிற காசை மிச்சம் பண்ணி இப்பிடி ஏதேனும் பிரியோசனமா செய்யலாமெல்லோ????
என்ன நான் சொல்றது????????? சரி தானே?