Yarl Forum
DVD Region Killer - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: DVD Region Killer (/showthread.php?tid=5191)



DVD Region Killer - Thusi - 02-17-2005

DVD Region Killer - இந்த மென்பொருளை யாராவது பாவித்திருக்கிறீர்களா? இதனை கணனியில் நிறுவுவதால் வேறு ஏதாவது சிக்கல்கள் வருமா? அனுபவம் இருந்தால் அறியத்தாருங்களேன்.


- VERNON - 02-17-2005

ftp://ftp.elby.ch/download/SetupRegKill.exe
முயன்று பாருங்கள்
Vernon


- Thusi - 02-17-2005

நன்றி. ஆனால் என்னிடம் ஏற்கனவே மென்பொருள் இருக்கிறது. அதனை நிறுவுவதால் ஏதாவது சிக்கல் வருமா என்று கேட்கிறேன்.


- Double - 02-17-2005

[size=18]No Problems. But rare chance to work. wont be success.


- KULAKADDAN - 02-17-2005

அது சரி என்னத்துக்கு பாவிக்கிறது
DVD Region Killer எண்டிருக்கு அதான் கேட்டம்


- வியாசன் - 02-17-2005

அது வந்து ஆசியா ஐரோப்பா என்று ஒவ்வொரு பிராந்தியத்துக்கு ஒவ்வொரு இலக்கம் இருக்கிறது. அதனால் DVD களையும் அந்த பிராந்தியத்துக்கு தக்கவாறு அமைத்துவிடுகின்றனர். இப்போது DVD Player Code Free கிடைக்கிறது.
மென்பொருள்மூலம் அதை உடைத்தால் எந்த DVD படங்களையும் (பிராந்திய கட்டுப்பாடின்றி ) உபயோகிக்கலாம்


- Thusi - 02-17-2005

[quote=Double][size=18]No Problems. But rare chance to work. wont be success.

நன்றி.

நான் தற்போது நிறுவியிருக்கும் மென்பொருள் வேலை செய்கிறது. முதலில் Region மாற்ற முடியாமல் இருந்தது. இப்போது மீண்டும் 5 தரம் மாற்றலாம் என்று வந்திருக்கிறது.


- வியாசன் - 02-17-2005

அப்படியானால் அது பரீட்சாத்தப் பதிப்பாக இருக்கலாம் .நீங்கள் பதிவு செய்யவேண்டி இருக்கும்