![]() |
|
நடிகர்-நடிகைகள் மரதன் ஓட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நடிகர்-நடிகைகள் மரதன் ஓட்டம் (/showthread.php?tid=5163) |
நடிகர்-நடிகைகள் மரதன் ஓட்டம் - Vaanampaadi - 02-18-2005 20-ந் தேதி நடிகர்-நடிகைகள் மராத்தான் ஓட்டம் சென்னை பிப் 18- சென்னையில் நடிகர் நடிகைகள் பங்கேற்கும் மராத்தான் ஓட்டப்போட்டி 20-ந்தேதி நடக்கிறது. சுனாமி நிதி திரட்டுவதற்காக நடிகர் நடிகைகள் பங்கேற்கும் மராத்தான் ஓட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ……சென்னை மராத்தான் என்று அழைக்கப்படும் இந்த ஓட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி துறையும், ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்துகிறது. இந்த ஓட்டத்தில் திரைப்பட நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரபு, சிம்பு, ரிச்சர்ட், விஜய் ஆதிராஜ், அஜய் ரத்தினம், ரமேஷ் கிருஷ்ணா, நடிகைகள் குஷ்பு, அர்ச்சனா, மாளவிகா, ஸ்ரீதேவி, ரஞ்சிதா, உள்பட பலர் கலந்து கொள் கிறார்கள். இந்த ஓட்டத்தில் பங்கேற்க இதுவரை 2000-ம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். Dinakaran - KULAKADDAN - 02-18-2005 ஆமா என்ன மாதிரி.........உடுப்போட.....சனம் கீயுவில நிக்கபோகுது....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-19-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |