![]() |
|
சுனாமி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சுனாமி (/showthread.php?tid=5154) |
சுனாமி - eelapirean - 02-19-2005 சுனாமி அனுதாபத்தில் உலகநாடுகளிடம் இருந்து வரும் உதவி பொருட்களுக்கு சுங்கவரி அறவிடுவதை சிறீலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். சுனாமி நிவாரண பொருட்கள் விரைவாகவும் உரிய முறையிலும் உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம்ää இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் கிளிங்டன்ää ஜோர்ஜ் புஸ் ஆகியோர் வலியுறுத்த வேண்டும். இப்படி ஹொங்கொங்கில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஆசிய மனிதவுரிமை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. கடுமையான சுங்கவரிகள்ää மற்றும் அரச அதிகாரிகளின் கெடுபிடிகள் காரணமாக நூற்றுக்கும் மேலாக கொள்கலன்கள் துறைமுகத்தில் சுனாமி நிவாரண பொருட்களுடன் தேங்கி கிடக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. நன்றி உலகசந்தை - hari - 02-19-2005 தகவலுக்கு நன்றி |