Yarl Forum
பத்மநாதன் எம்.பி தனியார் வைத்தியசாலையில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பத்மநாதன் எம்.பி தனியார் வைத்தியசாலையில் (/showthread.php?tid=5147)



பத்மநாதன் எம்.பி தனியார் வைத்தியசாலையில் - Vaanampaadi - 02-19-2005

பத்மநாதன் எம்.பி தனியார் வைத்தியசாலையில்
சனிக்கிழமை 19 பெப்ரவரி 2005 நன்றி தினக்குரல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பத்மநாதன் கடும் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சுகவீனமுற்று அம்பாறை மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த பத்மநாதன் மேலதிக சிகிச்சைக்காகவே கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source : http://www.nitharsanam.com/?art=8880