Yarl Forum
மரவள்ளி கிழங்கு பொரியல் [சரியான பெயர் தெரியவில்லை] - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மரவள்ளி கிழங்கு பொரியல் [சரியான பெயர் தெரியவில்லை] (/showthread.php?tid=5139)

Pages: 1 2


மரவள்ளி கிழங்கு பொரியல் [சரியான பெயர் தெரியவில்லை] - KULAKADDAN - 02-19-2005

மரவள்ளி கிழங்கு பொரியல் [சரியான பெயர் தெரியவில்லை]

1. மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி..சுத்தம் செய்து...
2-3 அங்குல நீள துண்டுகளாக வெட்டி
அளவுக்கு உப்பிட்டு அவித்தெடுக்கவும்.....
2. தாய்ச்சியில் எண்ணெய் விட்டு அவித்த மரவள்ளி கிழங்கு
துண்டுகளை [பெரிய துண்டுகளாகவே...] பொரித்தெடுக்கவும்.
3. இதை மென் சுட்டுடன்....அருவல் நொருவலாக
செத்தல் மிளகாய்...வெங்காயம் தேசி புளி /வினாகிரி சேர்த்து தயாரித்த கட்டு சம்பல் போன்ற ஒன்றுடன் [நல்ல சுவையாக இருக்கும்]


அல்லது ஆட்டு /மாட்டு குடலில் தயாரித்த குழம்புடன் பரிமாறுவார்கள்....
[சுவை தெரியவில்லை...]


- thamizh.nila - 02-19-2005

வாசிக்கவே நல்லா இருக்கு...அந்த சம்பல் செய்முறையையும் கொஞ்சம் போடுங்கோ அண்ணா...


- வியாசன் - 02-19-2005

என்ன குளக்ஸ் சம்பல் செய்யிற முறை போடுறியளா?


- tamilini - 02-19-2005

தமிழ் நிலா இப்படி சம்பல் தூள் விக்குது தானே.. அதை வாங்கி.. கூடுதலாய் துருக்கிக் கடைகளில இருக்கும் எடுத்து செய்தால் சூப்பர் தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-19-2005

இல்லாவிட்டால் மிளாகாய் அளவாய் எழுத்து. பெரித்து எடுத்து சின்ன வெங்காயம் இருந்தால் நன்றாய் உரித்து எடுத்து. அல்லது பெரிய வெங்காயம் கூட ஓகே. முதலில் மிளகாயை அரை குறையாய் இடித்து பின்னர் வெங்காயம் இதர பெருட்கள். கறிவேப்பிலை.. பெருஞசீரகம்.. இப்படி உங்களுக்கு வேண்டியவற்றை இடித்துவிட்டு. உப்பு போடுஞ்கள் அளவாய். பிறகு தேங்கை போடுவது என்றாலும் போடலாம். நல்ல பசைபோல இடிக்காது.இவற்றை இறக்கும் தரனத்தில் கொஞ்சம் தேசிக்காய் புளி விடுங்கள். உங்களுக்கு வேணும் ஆனால் கொஞ்சம் தாளிதம் போட்டால் இன்னும் அசத்தலாய் இருக்கும். :wink:


- KULAKADDAN - 02-19-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இல்லாவிட்டால் மிளாகாய் அளவாய் எழுத்து. பெரித்து எடுத்து சின்ன வெங்காயம் இருந்தால் நன்றாய் உரித்து எடுத்து. அல்லது பெரிய வெங்காயம் கூட ஓகே. முதலில் மிளகாயை அரை குறையாய் இடித்து பின்னர் வெங்காயம் இதர பெருட்கள். கறிவேப்பிலை.. பெருஞசீரகம்.. இப்படி உங்களுக்கு வேண்டியவற்றை இடித்துவிட்டு. உப்பு போடுஞ்கள் அளவாய். பிறகு தேங்கை போடுவது என்றாலும் போடலாம். நல்ல பசைபோல இடிக்காது.இவற்றை இறக்கும் தரனத்தில் கொஞ்சம் தேசிக்காய் புளி விடுங்கள். உங்களுக்கு வேணும் ஆனால் கொஞ்சம் தாளிதம் போட்டால் இன்னும் அசத்தலாய் இருக்கும்.  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்த பொரியலுக்கு தேங்கய் போடாது.. தான் செய்வார்கள்.

<span style='font-size:25pt;line-height:100%'>மிளாகாய் அளவாய் எடுத்து சின்ன வெங்காயம் இருந்தால் நன்றாய் உரித்து எடுத்து. அல்லது பெரிய வெங்காயம் கூட ஓகே. முதலில் மிளகாயை அரை குறையாய் இடித்து பின்னர் வெங்காயம் இதர பெருஞசீரகம் உப்பு
போட்டு இடித்து வினாகிரி அல்லது தேசி புளி சேருங்கள்.</span>தேங்காய் சம்பல்....அவித்த கிழங்குக்கு பொருத்தம்...


- tamilini - 02-19-2005

சம்பள் என்றால் காணுமோ தம்பிக்கு..?? :wink:


- Mathuran - 02-19-2005

வெங்காயம் இல்லாமல் இறச்சி கறி வைக்க முடியுமுடியுமா? இறச்சி இருக்கு வெங்காயம் இல்லை, கறி வைக்க வேணும், ஆலோசனை சொல்லுங்கோ....


- Mathuran - 02-19-2005

வெங்காயம் இல்லாமல் இறச்சி கறி வைக்க முடியுமுடியுமா? இறச்சி இருக்கு வெங்காயம் இல்லை, கறி வைக்க வேணும், ஆலோசனை சொல்லுங்கோ....


- tamilini - 02-19-2005

வெங்காயம் இல்லாட்டால் கறி அவ்வளவு நல்லாய் இருக்காது.. ஆனால் உள்ளியிருந்தால்.. போடுங்க.. ஒரளவுக்கு பறவாய் இல்லாமல் இருக்கும். வெங்காயம் சுவையை அதிகரிக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 02-19-2005

நன்றி அக்கா நான் உள்ளி போடாமல் தக்காளிய போட்டு காச்சி போட்டன். பார்வைக்கு கறி மாதிரித்தான் இருக்கு. இதோ சமாளிச்சு சாபிடுவம்.


- tamilini - 02-19-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம் நீங்க தானே சாப்பிடுறுது அப்ப சரி.. உள்ளி கறிக்கு சேர்க்கிறது நல்லதாச்சே.. ஏதோ சாப்பிட்டா சரி அப்படியா..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-19-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சம்பள் என்றால் காணுமோ தம்பிக்கு..??  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஊரில சாப்பிட்டு அலுத்தது. வந்ததுக்கு ஒரேஒருமுறை விடுமுறைக்கு பொன இடத்தில சாப்பிட்டது.செய்முறை தெரிஞ்சென்ன....எல்லா அடுக்கணியும் வேணுமே. :wink:


- Mathuran - 02-19-2005

பசி வந்தால் ருசியும் வேண்டாம் என்பார்கள். அதுபோல சாபாடு எப்படியும் இருக்கலாம்.பசிக்கு சாபிட்டால் சரி. அனால் வெங்காயம் வாங்க மறந்திட்டேன்.

நாளைக்கு ருரி இருக்கும் படியாக சமைக்கலாமே.


- tamilini - 02-19-2005

சம்பல் தான் செய்கிறது ஈசியாச்சா.. நாம அடிக்கடி செய்வம். மதுரன் நீங்க சொல்லுறது சரி தான் பசி வந்தால் ருசி வேண்டாம் பாய் என்றது உண்மை தான்.


- Mathuran - 02-19-2005

என்னவோ இவ்வளவு நாளும் சாப்பிட்டதயும் விட இன்று சாப்பிட்ட இறச்சி கறிதான் நல்ல ருசியாக இருந்தது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-20-2005

என்னவோ சொல்லுங்க சமைச்சது நீங்க சாப்பிட்து நீங்க....
:wink: :wink:
ஆம அப்ப செயன்முறைய களத்தில போடுறது. Idea Idea


- Mathuran - 02-20-2005

மன்னிக்கணும் தம்பி. எனக்கு உந்த அளவுகள் தெரியாது. சும்மா குத்து மதிப்பில போட்டு சமைக்கிறனான். தப்பாக நினைக்க வேண்டாம்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-20-2005

<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->மன்னிக்கணும் தம்பி. எனக்கு உந்த அளவுகள் தெரியாது. சும்மா குத்து மதிப்பில போட்டு சமைக்கிறனான். தப்பாக நினைக்க வேண்டாம்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Smile  Smile<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாம மட்டும் அளந்தா சமைக்கிறம் எல்லாம் கைப்பழக்கம் தான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 02-20-2005

சரி அடம் பிடிக்கிறீங்க. சொல்லி விடுகின்றேன்.

இறச்சிய சின்ன துண்டுகளாக வெட்டுங்க.

ஒரு பாத்திரத்தில் இடவும்.

அந்த இறச்சி துண்டுகளுடன் கொஞ்சம் மஞ்சல்தூள், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மிளகாய் தூள் இட்டு நன்றாக இறச்சிதுண்டுகளுடன் கலக்கவும். கொஞ்சநேரம் ஊறவிடவும்.

வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறுதுண்டுகளாக வெட்டவும்.

சட்டியை அடுப்பில் வைக்கவும். கொஞ்சம் எண்ணை ஊற்றவும். எண்ணை கொன்சம் சூடானதும்,
கடுகு பெரும்சீரகம் கறி வேப்பிலை வெங்காய துண்டுகளை தாழிக்கவும்.

தாளித்து பொன்நிறத்தில் வெங்காயதுண்டுகள் வந்ததும், தக்காளி துண்டுகளையும் இறச்சி துண்டுகளையும் போடவும். பின்னர் மூடியால் சட்டியை மூடவும். கொஞ்சநேரம் இறச்சியை அவிய விடவும். அவிந்தும் கொன்ச தண்ணீர் விடவும். பின்னர் உன்கள் அளவுக்கு உப்பு மிழகாய்த்தூள், சரக்குதூள், விரும்பினால் பால் விட்டு இறக்கவும்.

குழம்பு தயார். நீங்கள் தயாரா?


:roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->