![]() |
|
காவலரண் மீது சூடு; புலிகள் மறுப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: காவலரண் மீது சூடு; புலிகள் மறுப்பு (/showthread.php?tid=5126) |
காவலரண் மீது சூடு; புலிகள் மறுப்பு - Vaanampaadi - 02-20-2005 காவலரண் மீது சூடு; புலிகள் மறுப்பு முகமாலையில் உள்ள இராணுவத்தின் முன்னணிக்காவலரண் ஒன்றின் மீது துப்பாக் கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக படைத்தரப்பு குற்றஞ்சாட்டி இருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போர்நிறுத் தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்கா தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமக்கு எது வும் தெரியாது என்று விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். Uthayan |