Yarl Forum
மனித குளோனிங்: ஐ.நா. தடை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மனித குளோனிங்: ஐ.நா. தடை (/showthread.php?tid=5120)



மனித குளோனிங்: ஐ.நா. தடை - Vaanampaadi - 02-20-2005

மனித குளோனிங்: ஐ.நா. தடை


நியுயார்க், பிப். 20_

அனைத்து விதமான மனித குளோனிங்குகளையும் தடை செய்யும்படி நாடுகளைக் கோரும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறை வேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதர வாக 71 நாடுகளும், எதிராக

35 நாடுகளும் ஓட்டுப்போட்டன. 43 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரும். இது வெறும் பரிந்துரை மட்டுமே. சட்டப்படியான நட வடிக்கை இல்லை.

இந்தியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன.

தினதந்தி