![]() |
|
2 தலையுடன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 2 தலையுடன் (/showthread.php?tid=5112) |
2 தலையுடன் - Vaanampaadi - 02-20-2005 2 தலையுடன் பிறந்த குழந்தைக்கு ஆபரேசன் <img src='http://www.maalaimalar.com/images/news/Article/20-2-2005/20baby.jpg' border='0' alt='user posted image'> எகிப்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரே உடலில் 2 தலைகள் ஒட்டிய நிலையில் பெண் குழந்தை பிறந்தது. மனார் மகத் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தையின் ஒரு தலையை எகிப்து டாக்டர்கள் ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக பிரித்தனர். 2 தலையுடன் அந்த குழந்தையை ஆஸ்பத்திரி நர்சு வைத்திருப்பதையும் ஆபரேசன் செய்து ஒரு தலை அகற்றப்பட்ட பிறகு அந்த குழந்தை சிகிச்சை பெற்று வருவதையும் படத்தில் காணலாம் - kavithan - 02-21-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|