![]() |
|
இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ..... ..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ..... ..... (/showthread.php?tid=5106) |
இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ..... ..... - Vaanampaadi - 02-21-2005 இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவின் பெயரில் சுவீடனில் வசிக்கும் கே.ரி.ராஜசிங்கம் ஜ.நா செயலருக்கு அறிக்கை. ஞாயிற்றுக்கிழமை 20 பெப்ரவரி 2005 எஸ்.எழில்வேந்தன் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பெயரில் சுவீடன் நாட்டில் வாழ்ந்து வரும் ராஜசிங்கம் கணபதிப்பிள்ளை தம்பிராஜா என்பவர் ஜ.நா செயலாளர் கொபி அனானுக்கு அறிக்கை அனுப்பியமை சுவீடன் நாட்டு இரகசிய புலனாய்வுப் பிரிவால் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவ இலங்கை அரச புலனாய்வுப்பிரிவின் ஆள ஊடுருவித்தாக்குதலை மேற்கொள்ளும் தமிழ்த் தாக்குதற் பிரிவாகத் தொழிற்படும் தமிழ்த் தேசியப்படை தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்றும் தமிழீழ ஜக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரிலும் இயங்கும் உறுப்பினர்களின் சுவீடன் நாட்டுப் பொறுப்பாளராகத் தொழிற்படும் ராஜசிங்கம் கணபதிப்பிள்ளை தம்பிராஜா என்பவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் நோக்குடன் நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக ஜ.நா செயலாளர் கொபி அனானுக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதியினைத் தனது ஏசியன்ரிபுனே என்ற இணையத்தளத்திலும் உடனடியாகப் பிரசுரித்துள்ளார். இந்தச் சம்பவம் உடனடியாக சுவீடன் நாட்டு இரகசியப் புலனாய்வுப் பிரிவினருக்கு சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து குறித்த தமிழ்த் தேசவிரோதிக்கு எதிரான தீவிர விசாரணையினை சுவீடன் அரசு முடுக்கி விட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. டென்மார்க் நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தேசவிரோதக் கும்பலான கருணா கும்பலின் டென்மார்க் செயற்பாடுகளும் அவர்களின் இணையத்தின் ஊடாகத் தொடர்ந்து எவற்றையும் பிரசுரிக்க முடியாத நிலையில் இவர்கள் தற்போது சுவீடன் நாட்டைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எதிராகவும் ஸ்கன்டிநேவிய நாடுகளுக்கிடையே உள்முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் எவர் செயற்பட்டாலும் அவை மிக உன்னிப்பாக இரகசிய புலனாய்வுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருமென்று சுவீடன் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். பிற்குறிப்பு:- ராஜசிங்கம் கணபதிப்பிள்ளை தம்பிராஜா என்பவர் யாழ்மாவட்டம் வடமராட்சி கட்டைவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் சேவையாற்றிய காலத்தில் பல இலட்சம் ரூபாய்கள் பணமோசடியில் ஈடுபட்டுப் பொலிசாரல் தேடப்பட நேரம் இரகசியமாக தாய்லாந்திற்குத் தலைமறைவாகச் சென்றவர். சங்கத்திற்கென திருமலையிலிருந்து வந்த கோதுமை மா லொறி ஒன்றினை இரகசியமாகக் கடத்தி விற்றுப் பணமாக்கியவர். தாய்லாந்து நாட்டில் ஆயுத முகவராகவும் ஜரோப்பிய நாடுகளுக்கான ஆட்கடத்தும் முகவராகவும் தொழிற்பட்டவர். நீண்ட காலத்தின் பின்னர் அகதியாக சுவீடன் நாட்டிற்கு இடம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Rajasingham Kanapathipillai Thambirajah Carl Wahrens V. 22 B, 763 34 HALLSTAVIK Sweden Source : http://www.nitharsanam.com/?art=8907 - வியாசன் - 02-21-2005 வானம்பாடிக்கு நீங்கள் நிதர்சனத்தில் சுட்டுக்கொண்டு வந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறியமுடியாது. அவர்கள் தரும் பல செய்திகள் வேறு ஊடகங்களில் வருவதுஇல்லை |