Yarl Forum
நிர்வாணமாக விருந்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: நிர்வாணமாக விருந்து (/showthread.php?tid=5051)



நிர்வாணமாக விருந்து - Vaanampaadi - 02-24-2005

நிர்வாணமாக விருந்து

நியுயார்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 17_ந்தேதி ஒரு வித்தியாசமான `டின்னர்' நிகழ்ச்சி நடந்தது. "குளோத்திங் ஆப்ஷனல் டின்னர்" என்று அதற்கு பெயர்.

இந்த விருந்தில் கலந்து கொள்பவர்கள் ஆடை அணியாமல் நிர்வாணமாகவும் வரலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் 30 பேர் நிர்வாணமாக கலந்து கொண்டனர். எல்லோருமே நடு வயதினர். பலர் தம்பதிகளாகவும், சிலர் தனியாகவும் நிர்வாணமாக இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

தினதந்தி


- hari - 02-24-2005

<img src='http://smileys.smileycentral.com/cat/4/4_1_106.gif' border='0' alt='user posted image'>


- வியாசன் - 02-24-2005

:oops: :oops: