![]() |
|
சாதனை அரும்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சாதனை அரும்பு (/showthread.php?tid=5044) |
சாதனை அரும்பு - Vaanampaadi - 02-24-2005 சாதனை அரும்பு ஒன்றரை வயதான சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, நாட்டின் பெயரைச் சொன்னால் அந்நாட்டின் தலைநகர் பெயர் சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறாள். சின்னஞ்சிறு குழந்தைக்கு இந்த ஞானம் வந்தது எப்படி? இதற்கான பயிற்சியை வழங்க இவளது பெற்றோர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன? <img src='http://www.jayatvnews.org/news-photos/child3-web.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.jayatvnews.org/news-photos/child4-web.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.jayatvnews.org/news-photos/child5-web.jpg' border='0' alt='user posted image'> இந்த மழலையின் வயது 21 மாதங்கள் மட்டுமே. பெயர் ஐஸ்வர்யா. நமக்கெல்லாம் இந்த வயதில் அம்மா, அப்பா என்று மட்டும் தான் சொல்லத் தெரிந்திருக்கும். ஆனால் இந்த ஐஸ்வர்யாவும் அம்மா, அப்பா என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள நாடுகளின் தலைநகரங்கள், தேசிய கொடிகள், இந்திய தலைவர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறாள். பாலப் பருவத்தில் பயிற்றுவித்தால் கால காலத்திற்கும் குழந்தைகள் அறிவாற்றலுடன் திகழ்வார்கள் என்பது ஐஸ்வர்யாவை நோக்குகையில் உறுதியாகிறது. எனவே பால பருவப் பயிற்சிகளும், விடாத முயற்சிகளும் இருந்தால் வீட்டிற்கோர் ஐஸ்வர்யா என்பது நம்மிலும் சாத்தியப்படும். - hari - 02-24-2005 <img src='http://smileys.smileycentral.com/cat/4/4_11_3.gif' border='0' alt='user posted image'> - tamilini - 02-24-2005 ம் நல்ல எதிர்காலம் அமையட்டும். சின்னக்குழந்தை நமக்கு இப்பவே கொஞ்ச நாடுகள் தான் தெரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 02-24-2005 அட நம்ம ஆளு......அந்த மழலைக்கு அதிக அழுத்தம் பெற்றோர் கொடுக்கா விட்டால் சரி...மழலைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.....Baby Genius ஜஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Magaathma - 02-24-2005 þ¨¾ ÓüÀ¢ÈôÀ¢ý ¦¾¡¼÷ ±í¸¡Áø §ÅÚ ±ýÉ ¦º¡øÅÐ. ÓüÀ¢ÈôÀ¢§Ä ¿ýÈ¡¸ô ÀÊò¾¢Õ츢ȡû. ÌÆó¨¾ ³ŠÅ¡ŢüÌ Å¡úòÐì¸û. «ýÒ¼ý Á¡†¡òÁ¡. |