![]() |
|
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி..................... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி..................... (/showthread.php?tid=5012) |
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி..................... - வியாசன் - 02-25-2005 இளவரசர் சார்ள்சைச் சந்தித்து உரையாட விடுதலைப்புலிகள் விருப்பம் இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்களின் குறுகியகால இலங்கைப் பயணத்தில் சுணாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான மட்டக்களப்பும் அடங்குவதாகவும் இவருடன்; கலந்துரையாட புலிகள் விருப்பமாக இருப்பதாகவும் அறிய வருகின்றது. இதுகுறித்து புலிகளின் சமாதானச் செயலகத்தின் செயலாளர் எஸ். புலித்தேவன் அவர்கள்; றாய்ற்றருக்கு வெள்ளியன்று கருத்துத் தெரிவிக்கையில்: சாள்ஸ் அவர்களை முழுமனதுடன் வரவேற்பதுடன் அவருடன் கலந்துரையாடுதையும் விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ் சமூகமும் விரும்புகின்றது. அரசாங்கத்தினாலும் வெளிநாட்டு பிரமுகர்களாலும் புறக்கணிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களின் நிலைமைகளை தெரியப்படுத்துவது முக்கியமானதொன்றாகவும் கருதுகின்றது. பிரித்தானிய பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர் நிவாரணப்பங்கீட்டில் சிறீலங்கா அரசின் பாரபட்சம் குறித்தும் மேலும் தெளிவுபடுத்தவுள்ளனர். இலங்கையிலுள்ள இங்கிலாந்து தூதரகத்தின் கூற்றின்படி சாள்ஸ் அவர்கள் தனியாகவே மேற்படி பயணத்தை குறிப்பட்ட இடங்களுக்கு மேற்கொள்ள இருப்பதாகவும் இதனை அடுத்து அவுஸ்திரேலிவுக்கான சுற்றுப்பயணம் தொடருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் செயலாளர் கொபி அனான் அவர்களின் வடக்கு கிழக்குக்கான பயணத்தையடுத்து விடுதலைப் புலிகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும்ää சார்ள்ஸ் அவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளின் கோர அழிவைப் பார்வையிட வருகை தந்தால் அது தமிழ் மக்களுக்கு மிகவும் ஆறதல் தரும் விடயமாக அமையுமென்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்துக் கருத்துக்கூறிய பெயர் குறிப்பிட விரும்பாத அரச பிரதிநிதியொருவர் விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்கு இளவரசர் சாள்ஸ் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். புதினம் இணையத்திலிருந்து சடப்பட்டது நன்றி புதினம் - Malalai - 02-25-2005 நான் நினைச்சன் இன்னொரு பொய்ச்சாமி பிரச்சனை எண்டு.....அது சரி இவையள் இப்படி மறுத்துக் கொண்டிருக்க உலக நாடுகளுக்கு சந்தேகம் வரும்...ஏன் தமிழ் மக்கள பாக்க விடுகினம் இல்லை என்று...பிறகு என்ன நடக்கும் என்று விளங்குது தானே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-25-2005 சாள்ஸ் புலிகளை சந்திக்க இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. சாள்ஸ்சினால் பிரித்தானிய வெளியுறவு கொள்கையில் செல்வாக்கு செலுத்த முடியாதபோதும் பிரித்தானிய இளவரசருடனான சந்திப்பு தமக்கு ஒரு ராஜதந்திரரீதியான அங்கீகாரத்தை அளிக்கும் என்று புலிகள் கருதியிருக்க கூடும், மேலும் இது மேற்குலக ஊடகங்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். இவை அனைத்தும் அறிந்துதான் அரசாங்கம் இந்த சந்திப்பை முடிந்தவரை தடுக்கின்றது. - Malalai - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அரசாங்கம் இந்த சந்திப்பை முடிந்தவரை தடுக்கின்றது <!--QuoteEnd--><!--QuoteEEnd--> போக விரும்பிற நாடுகளை விடாட்டி சந்தேகம் வரும் தானே ஏன் விடுகினம் இல்லை என்று.... - Mathan - 02-25-2005 சந்தேகம் மற்றய நாட்டு மக்களுக்கு வரவேண்டும். அதற்கு மேற்குலக ஊடகங்கள் இது குறித்து எழுதவேண்டும். மற்றும்படி மேற்குலக அரசாங்கங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்ததுதான். - Malalai - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> மேற்குலக அரசாங்கங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்ததுதான். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> தெரிந்து கொண்டுமா இப்படி இருக்கிறார்கள்? :evil: :twisted: - Mathan - 02-25-2005 தமது நாட்டு நலனை பாதிக்காத போதிலோ அல்லது சொந்த மக்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து அழுத்தம் வராதபோது அவர்களுக்கு இதை பற்றி கவலை இல்லை. - Malalai - 02-25-2005 Quote:தமது நாட்டு நலனை பாதிக்காத போதிலோ அல்லது சொந்த மக்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து அழுத்தம் வராதபோது அவர்களுக்கு இதை பற்றி கவலை இல்லை. hock: hock: hock: hock:
- Mathan - 02-25-2005 இதில் அதிர்ச்சியடைய அவசியம் ஏதும் இல்லை. பெரும்பாலான உலக நாடுகளின் வெளிநாட்டு கொள்கை இதுதான். - Malalai - 02-25-2005 ஆனால் human rights என்று ஒன்றுமே இல்லையா? :?: - anpagam - 02-25-2005 புலிகள் உலகஅரசியலுக்கு உலகநாடுகளின் சம்பிரதாயத்துக்கு ஆப்பு வைக்க... அல்லது கரிபூச அழகாக காய்களை நகர்துகிறார்கள்... 8) - sinnappu - 02-25-2005 Quote:Malalai ஓம் இருக்கே அது அதில வேலை செய்யிற ஆக்களுக்கு மட்டும் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 02-26-2005 Quote:ஓம் இருக்கே அது அதில வேலை செய்யிற ஆக்களுக்கு மட்டும் தான்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-26-2005 Malalai Wrote:ஆனால் human rights என்று ஒன்றுமே இல்லையா? :?: மனித உரிமை எப்போதும் சொந்த நலங்களுடன் இணைத்தே அரசுகளினால் பார்கப்படுகின்றது. மனித உரிமை மீறல்கள் மக்களை சென்றடையவேண்டும் என்றால் அதற்கு ஊடகத்தின் பங்கு அவசியம். - UZI - 02-26-2005 உலக தலைவர்கள் எப்படி வடகிழக்குக்கு போகாது தடுத்து நிறுத்த பட்டார்களோ அதில் இருந்து ஆரம்பமாகிறது மனித உரிமைகளும் மீறல்களும்............... எல்லாமே பொய் வேசம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! - Mathan - 02-27-2005 சுனாமி பாதித்த தமிழர் பகுதிக்கு இளவரசர் சார்லஸ் போக கூடாது - இலங்கை அரசு எதிர்ப்பு புதுடெல்லி,பிப்.27- இலங்கையில் சுனாமி பாதித்த பகுதியை பார்வையிட இளவரசர் சார்லஸ் அடுத்த வாரம் போகிறhர். ஈழத்தமிழர் பகுதிகளும் சுனாமி பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழர் பகுதிக்கு சார்லஸ் செல்ல இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது பற்றி டெல்லி வந்து உள்ள இலங்கை வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் கூறியதாவது இங்கிலாந்து பட்டத்து இளவரசர் சார்லஸ் அடுத்த வாரம் இலங்கை வருகிறhர். சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிடுகிறhர். பாதிப்புக்குள்ளான மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறுகிறhர். ஆனால் அவர் தமிழ் ஈழத்தில் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு போக கூடாது. அவர் மீறி அங்கு சென்று விடுதலை புலிகள் பிரதிநிதிகளை சந்தித்தால் அது பெரிய குற்றம் ஆகும். ஏனெனில் இங்கிலாந்தில் விடுதலை புலிகள் பிரிவினை போராட்டத்துக்கு ஆதரவு இல்லை. அங்கு அந்த இயக்கத்தின் செயல்பாட்டுக்கு கட்டுப்பாடு உள்ளது . விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு செல்வதற்கு சார்லசிடம் இருந்து வேண்டுகோள் எதுவும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினாhர். முன்பு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் கோபி அன்னான் தமிழர் பகுதிக்கு போவதற்கு விரும்பினார். ஆனால் இலங்கைஅரசு தடை விதித்தது. இதனால் விடுதலை புலிகள் ஆத்திரம் அடைந்தனர். இப்போது தமிழர் பகுதிக்கு இளவரசர் சார்லஸ் வர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்க்க வேண்டும் என்றும் புலிகள் விரும்புகிறhர்கள். -இளவரசர் சார்லசை வரவேற்க தயாராக இருக்கிறேhம். அவருக்காக எப்போதும் கதவு திறந்தே இருக்கும் என்று புலிகள் தலைவர்களில் ஒருவரான எஸ்.புலித்தேவன் கூறினார். சமரச பேச்சு இல்லை மேலும் விடுதலை புலிகளுக்கும் , இலங்கை அரசுக்கும் இடையே சமரச பேச்சு தொடங்குவதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை என்று இலங்கை மந்திரி லட்சுமண் கதிர்காமர் கூறினார். Dinakaran - வியாசன் - 02-27-2005 யுனிசெவ் லை வேலைசெய்த அதன் நிர்வாகி வெளியேற்றப்பட்டுள்ளாராம். அங்க வேலைசெய்தணெ;களை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டதனால் அவர் கோவிஅனானால் வெளியேற்றப்பட்டார். இப்படியானவர்களை சந்திரிகா விலைக்கு வாங்கியிப்பார் கொடுக்கிறதை கொடுத்தால் அவர்கள் தேவiயான அறிக்கைகள் கொடுப்பார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |