![]() |
|
விஞ்ஞானமாம் விஞ்ஞானம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விஞ்ஞானமாம் விஞ்ஞானம் (/showthread.php?tid=4992) |
விஞ்ஞானமாம் விஞ்ஞானம் - Vaanampaadi - 02-26-2005 விஞ்ஞானமாம் விஞ்ஞானம் வியக்க வைக்குதாம் விஞ்ஞானம் கருவிலே இருக்கும் குழந்தையை காட்டி கொடுக்குதாம் விஞ்ஞானம் சாலையிலே நிறை வாகனமாய் சாதித்துக் காட்டியதாம் விஞ்ஞானம் இதுங்க விடும் புகையினாலே ஓசோன் அடுக்கும் ஓட்டையாம் (விஞ்) பலவகை உரங்களிலே நல்ல பலனைக் கொடுக்குதாம் விஞ்ஞானம் இவைகளைப் போட்டு வளர்ப்பதிலே உணவுப் பொருளும் விஷமாம் வண்ண வண்ண உணவு வகையால் வாயை இனிக்க வைக்குதாம் விஞ்ஞானம் இவைகளை நாம உண்ணுவதாலே பலவகை நோய்களுக்கு காரணமாம் (விஞ்) ஆடைகளின் விஷயத்தில் அழகாய் தெரியுதாம் விஞ்ஞானம் இது ஆபாசத்தை காட்டவே அடித்தளமாய் இருக்குதாம் கணிப்பொறியால் உலகத்தை அடக்கி வைத்ததாம் விஞ்ஞானம் இது! வேலை இல்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கவும் செய்யுதாம். -க.தங்கம், கொளத்தூர். தினதந்தி Re: விஞ்ஞானமாம் விஞ்ஞானம் - kuruvikal - 02-28-2005 Vaanampaadi Wrote:விஞ்ஞானமாம் விஞ்ஞானம் நல்ல கவிதை...! தந்த வானம்பாடிக்கு நன்றி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-28-2005 விஞ்ஞானத்தின் தீமைகளை உணர்த்தும் கவிதையை அறியத்தந்த வானம்பாடிக்கு நன்றிகள். விஞ்ஞானம் நன்மையா தீமையா என்பது அதனை உபயோகிக்கும் விதத்தில் உள்ளது. சரிதானே குருவிகளே? |