![]() |
|
20_05_2005_க்கு அடித்தது `திருமண யோகம்' - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 20_05_2005_க்கு அடித்தது `திருமண யோகம்' (/showthread.php?tid=4973) |
20_05_2005_க்கு அடித்தது `திருமண யோகம்' - Vaanampaadi - 02-27-2005 20_05_2005_க்கு அடித்தது `திருமண யோகம்' வருகிற 20_05_2005_ந்தேதி அன்று திருமணம் செய்து கொள்ள பல தம்பதிகள் மிகவும் விரும்புகிறார்கள். அந்த தேதியில் திருமணம் செய்து கொள்ள ஆலந்து நாட்டில் அதிக ஜோடிகள் விரும்புகிறார்கள். அந்த தேதிக்கு இப்போதே "புக்கிங்" ஆரம்பித்து விட்டது. என்றாலும் திருமண மண்டபங்கள் கிடைக்கவில்லை. கூடுதலாக 30 ஆயிரம் வரை வாடகை கேட்கிறார்கள். எதற்காக அந்த தேதி மீது இத்தனை மோகம் தெரியுமா? தங்கள் திருமண நாள் மறந்து போய்விடாமல் எளிதில் நினைவு (20_05_2005) வைத்துக்கொள்ளத்தானாம். Dailythanthi - Thaya Jibbrahn - 02-27-2005 என்னமோ போங்கோ.............. - Malalai - 02-27-2005 ஜயோ...அப்ப உருப்பட்ட மாதிரித்தான்.... :wink: |