![]() |
|
இப்படியும் ஒரு கணிப்பு... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இப்படியும் ஒரு கணிப்பு... (/showthread.php?tid=4972) |
இப்படியும் ஒரு கணிப்பு... - Vaanampaadi - 02-27-2005 இப்படியும் ஒரு கணிப்பு... பிறந்த நாள், நட்சத்திரம் பார்த்து ஜோதிடர்கள் ஒருவருடைய குணாதிசயத்தை கணிப்பார்கள். கைரேகை பார்த்து கணிப்பவர்களும் உண்டு. முகத்தைப் பார்த்தே ஒருவரை `அளந்து' விடமுடியும் என்பதை `அகத்தின் அழகு முகத்திலே' என்பார்கள். ஆனால் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பாலியல் ஆராய்சி நிபுணர் பிரோ லாரன்சோனி என்பவர் ஒரு பெண்ணின் மார்பகங்களின் அளவை வைத்தே அவர்களின் தன்மை மற்றும் குணாதிசயங்களை கூறமுடியும் என்கிறார். இதற்காக, பல்வேறு வகையான பழங்களுடன் மார்பகங்களை ஒப்பிட்டு, அந்த பெண்களின் தன்மை பற்றி `பிட்டுப்பிட்டு' வைக்கிறார், லாரன்சோனி. இது எப்படி இருக்கு? Dailthanthi |