![]() |
|
இசை பாடும் …டூத் பிரஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இசை பாடும் …டூத் பிரஸ் (/showthread.php?tid=4971) |
இசை பாடும் …டூத் பிரஸ் - Vaanampaadi - 02-27-2005 பல் துலக்கும் போது இசை பாடும் …டூத் பிரஸ் பல்துலக்கும் போது இசைபாடும் டூத் பிரஸ் ஒன்றை அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹாஸ்பெரோ என்ற நிறுவனம் ஒரு புது முயற்சியாக இசை பாடும் …டூத் பிரஸ்களை தயாரித்து உள் ளது. இந்த டூத் பிரஸ்களை வைத்து பல் துலக்கும் போது இனிமையான கீதங்களை பாடுமாம். இதற்காக …டூத் பிரசில் மிக சிறிய மைக்ரோசிப் ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இசைபாடும் டூத் பிரஸ்கள் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. இதன் விலை ரூ.500 ஆகும். தினகரன் |