![]() |
|
மார்பகம் அழகுப்படுத்தும் கிரீம் விளம்பர சர்ச்சை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மார்பகம் அழகுப்படுத்தும் கிரீம் விளம்பர சர்ச்சை (/showthread.php?tid=4970) |
மார்பகம் அழகுப்படுத்தும் கிரீம் விளம்பர சர்ச்சை - Vaanampaadi - 02-27-2005 மார்பகம் அழகுப்படுத்தும் கிரீம் விளம்பர சர்ச்சை தாய்லாந்து நாட்டில் மார்பகம் அழகுப்படுத்தும் கிரீம் விளம்பரம் காரணமாக சர்ச்சை எழுந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் -செக்ஸ் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுவது தாய்லாந்து நாட்டின் பேங்காங். இங்கு ஒரு குறிப்பிட்ட கம்பெனி பெண்களின் மார்பகங்களை அழகுபடுத்தும் புதிய கிரீமை தயாரித்துள்ளது. இதை பெண்கள் மார்பகங்களில் பூசி மசாஜ் செய்வதின் மூலம் மார்ப கங்களின் அழகு கூடுகிறது என்கிறது இந்த நிறுவனம். இதை விளக்க 3 மாடல் அழகிகளை அது தேர்வு செய்தது. பொது இடத்தில் இந்த அழகிகளை நிர்வாணமாக நிற்க வைத்தது. 15 நிமிட நேரம் தங்கள் மார்பகங்களில் இந்த கிரீமை தேய்த்து தாங்களே மசாஜ் செய்து பொது மக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர் அழகிகள் இந்த விளம்பர யுக்தி மிகவும் கொச்சையா னது. அருவருக்கத்தக்கது என்று கூறி பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதில் கூறிய நிறுவனப் பிரதிநிதி இது பெண்களின் மார்பகங்களை அழகுபடுத்தும் கிரீம்தான். பெரிதாக்கும் கிரீம் அல்ல என்று குறிப்பிட்டார்கள். தினகரன் |