Yarl Forum
அஜீனோ மோட்டோ... என்றால் என்ன...? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: அஜீனோ மோட்டோ... என்றால் என்ன...? (/showthread.php?tid=4957)



அஜீனோ மோட்டோ... என்றால் என்ன...? - shanmuhi - 02-28-2005

<b>அஜீனோ மோட்டோ... என்றால் என்ன...?</b>

அதனை பாவிப்பதால்
ஏற்படும் நன்மை என்ன...? பாதிப்பு என்ன....?


- வியாசன் - 02-28-2005

அது உப்பு போன்று சுவைக்கு பாவிக்கப்படும் ஒரு பொருள். உப்பின் நிறத்தில் இருக்கும் நான் பாவித்ததில்லை
சீனர்கள் சமையலுக்கு பயன்படுத்துவார்கள்


- tamilini - 02-28-2005

புதிசாய் இருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-28-2005

கடந்தகாலத்தில் இலங்கையிலும் விளம்பரபடுத்தினார்கள் அதனை கறிக்கு போட்டால் சுவையாக இருக்கும் என்று. பின்பு அது உடல் நலத்திற்கு உகந்தல்ல என்றும் சிலர் சொன்னார்கள்


- Hariny - 02-28-2005

´ÕŨ¸ º£É º¨ÁÂø ¯ôÒ. «¾¢¸õ À¡Å¢ò¾¡ø ÒüÚ§¿¡ö Åà šöôÒ ¯ûǦ¾É ´Õ «îºõ ¯ñÎ.
<img src='http://www.ajinomoto-malaysia.com/img/ajinomoto_new.gif' border='0' alt='user posted image'>
§ÁÖõ ¾¸Åø¸ÙìÌ
http://www.ajinomoto-malaysia.com/prodreta...l_ajinomoto.htm


- ragavaa - 02-28-2005

இதை சுவைக்காக உணவில் சேர்ப்பார்கள். இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு.


- hari - 02-28-2005

இது உடல் நலத்துக்கு நல்லது இல்லை, சண்முகி அக்கா பயன்படுத்தவேண்டாம்!


- KULAKADDAN - 02-28-2005

அஜினோ மோட்டோ எனப்படுவது மொனோசோடியம் குளுட்டாமேட் . உண்மையில் குளுட்டாமிக் அமிலம் எனும் அமினோ அமிலத்தின் சோடியம் உப்பு.
<span style='font-size:25pt;line-height:100%'>உடலுக்கு தேவையான அமினோ அமிலத்தின் உப்பு தீங்கு விளைவிக்கும் பதார்த்தமா என்பது கேள்விக்குரியது</span>.
இது உணவின் சுவை கூட்டி[flavour enhancer] ஆனால் இதற்கு தனிச் சுவை கிடையாது


- kavithan - 03-01-2005

இன்று தான் கேள்விப்படுறன்