![]() |
|
Songs - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: Songs (/showthread.php?tid=4954) |
Songs - DV THAMILAN - 02-28-2005 வணக்கம்..............எனக்கு ஒரு உதவி வேண்டும்.......................... உங்களுக்கு 'கெ" தொடங்கும் பாடல் எதுவும் தெரிந்தால் ....பாடலின் வரியை குறித்து விடுங்கள்..................உங்கள் உதவியை விரைவில் எதிர்பார்க்கிறேன்............... - வியாசன் - 02-28-2005 ஏதோ என்னாலான உதவி கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு டக்கு முக்கு தாளம் - shanmuhi - 02-28-2005 சங்கீதத்துக்கும் சமையலுக்கும் என்னய்யா சம்பந்தம்... ? ? ? - shiyam - 03-02-2005 கல்யாண சமையல்சாதம் காய்கறிகளும் பிரமாதம் இது கௌரவவரப்பிரசாதம் அதுவே எனக்கு போதும் அஅஅககஅஅககஅஅகக இந்த சம்பந்தம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 03-02-2005 இது சமையலறை சங்கீதம்.. அனுபவமில்லாட்டி இங்கை கற்றுக்கொள்ளுங்க. 8) |